Fantasy நாகினியின் காம வேட்டை
#78
நாகினியின் காம வேட்டை - 50

இருவரும் அதிர்ந்தனர்.

“ஐயோ... உங்கள நாங்க எதுக்கு சார் கொல்லனும். நீங்க செஞ்ச உதவிக்கு உங்களுக்கு கோவில் கட்டி கும்புடணும்.... நாகமணி கிடைச்சதுக்கு அப்புறம், எங்க அம்மா அப்பாவுக்கு உயிர் வந்ததுக்கு அப்புறம், உங்களை அவங்க கிட்ட இன்ட்ரோ குடுக்குறோம்....”

என்றாள் பிருந்தா. மூவரும் சிரித்தனர்.

எப்படியோ மாலை ஆனது.

“காலைல சாப்பாடே மதியம்தான் சாப்டோம்... நடந்த பிரச்சனைல பசிக்கவே இல்ல... இப்போ எனக்கு பசிக்குது.... சரி நான் சாப்பாடு ஆர்டர் பண்றேன்... உங்களுக்கு எத்தனை லிட்டர் பால் வேணும்...?”

என்றான் ஆதி.

“பாலா...? ஏன் இப்படி கேக்குறீங்க...?”

என்றாள் ஜீவிதா.

“நீங்க ரெண்டு பெரும் பாம்புதான.... நீங்க முட்டையும் பாலும்தான குடிப்பீங்க... அதான் கேட்டேன்...”

என்றான் ஆதி.

“அதெல்லாம் கிடையாது. நாங்க பீட்சாவே சாப்புட்றோம்....”

என்றாள் பிருந்தா.

“அடேங்கப்பா.... பாம்பு பீட்சா சாப்புட ஆரம்பிச்சுடுச்சா....?”

என்று கிண்டலடித்தான் ஆதி.

“சரி வாங்க... நாம ரெஸ்டாரன்ட் போய் சாப்புடலாம்...”

என்று ஆதி சொல்ல மூவரும் மெக்டொனல்ட்ஸ் சென்றனர். மூவரும் சிக்கன் பீட்சா சாப்பிட்டு விட்டு, இரவு சாப்பாடும் பார்சல் வாங்கிக் கொண்டனர். கிளம்பும்போது இருவருக்கும் இரண்டு மொபைல் வாங்கி கொடுத்தான் ஆதி. ஆதில் ஆதியின் நம்பரை சேவ் செய்து கொடுத்துவிட்டு, அந்த மொபைலை எப்படி யூஸ் செய்வது என்றும் சொல்லி கொடுத்தான்.

இரவு எட்டு மணி ஆனது.

“சரி... நீங்க இந்த வீட்ல தங்கிக்கோங்க.... நான் என் அம்மா கிட்ட விஷயத்தை சொல்லி, எங்க வீட்லயே உங்கள தங்க வைக்க ஏற்பாடு செய்றேன். நீங்க இங்க தனியா இருக்கிறது, அவ்ளோவா சேஃப் இல்ல. நாளைக்கே உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன். சரியா...?”

“சரிங்க சார். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் இல்லன்னா, நாங்க எப்படி இந்த மனுஷங்களை சமாளிப்போனு தெரியாம சுத்திட்டு இருந்து இருப்போம். இங்க வரும்போது மனுஷங்க எல்லாரும் ரொம்ப கெட்டவங்கன்னு நெனச்சேன். ஆனா, நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க....”

என்றாள் பிருந்தா.

“ஆமா சார். நீங்க ரொம்ப நல்லவர்தான். ரொம்ப நன்றி சார்...”

என்றாள் ஜீவிதா.

“சரி சரி... போதும்..... நல்லபடியா இருங்க. அதுவே எனக்கு போதும். நான் காலைல வர்றதுக்குள்ள எதுவும் பிரச்சனை பண்ணிடாதீங்க.....”

என்றான் ஆதி. இருவரும் சம்மதித்தனர். ஆதி கிளம்பி வீட்டிற்கு செல்ல, பிருந்தாவும், ஜீவிதாவும் கதவை உள்பக்கமாக தாள் போட்டு விட்டு சாப்பிட சென்றனர்.
[+] 4 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 28-12-2024, 10:25 AM



Users browsing this thread: 9 Guest(s)