28-12-2024, 10:23 AM
நாகினியின் காம வேட்டை - 49
அப்பொழுது பிருந்தா....
“ஓ... இதை முன்னாடியே கேட்டு இருக்கலாம்ல.....”
என்று சொல்லிவிட்டு அடுத்த வினாடி நாகமாக உருமாறினாள். ஆதியின் முன்பு பத்தி அடி உயர பாம்பாக மாறினாள். பிருந்தா தன் சுய ரூபத்திற்கு மாறியதை பார்த்த ஜீவிதாவும் பாம்பாக மாறினாள். அவளும் பத்து அடி உயர பாம்பாக எம்பி நின்றாள்.
தலையில் கையை வைத்து புலம்பிக்கொண்டிருந்த ஆதி, நிமிர்ந்து பார்த்தான்.
இரண்டு பாம்புகள் அவன் முன் நின்று கொண்டிருந்தன. சிவப்பு நிறத்தில் பிருந்தாவும், சாம்பல் நிறத்தில் ஜீவிதாவும் ராஜ நாகங்களாக நின்று கொண்டிருந்தனர்.
ஆதியின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ஆச்சர்யத்தில் இரண்டடி பின்னால் செல்ல, சோபா தட்டுப்பட்டு, அப்படியே அந்த சோபாவில் விழுந்தான். ஆச்சர்யத்தில் அவன் விழிகள் பிதுங்கி நின்றன.
அந்த இரு பாம்புகளும் ஆதியை நெருங்கி வந்தன. இருவரும் மீண்டும் தன் மனித உருவத்திற்கு மாறினார்கள்.
“இப்போ நம்புறீங்களா..?”
ஆதி இன்னும் அதிர்ச்சியில் இருந்தான். அவனுக்கு பேச்சு வரவில்லை.
“ஹலோ... சார்.... என்ன ஆச்சு..?”
என்றாள் ஜீவிதா.
“நீங்க.... நீங்க..... நிஜமாவே நாகினிகளா...?”
உளறினான் ஆதி.
“இதைத்தானே நாங்க அப்போல இருந்து சொல்லிட்டு இருக்கோம். நீங்கதான் நம்பல... எங்களுக்கும் எப்படி நிரூபிக்குறதுன்னு தெரில..... இப்போ நீங்க புலம்பும் போதுதான் எனக்கே வழி கிடச்சுது.... இதை நீங்க அந்த போலிஸ் முன்னாடியே சொல்லி இருந்தா, நாங்க அங்கேயே மாறி இருப்போம்....”
என்றாள் பிருந்தா.
ஆதி மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தான். பின்பு பேச தொடங்கினான்.
“நல்ல வேளை... நீங்க அங்க பாம்பா மாறாம இருந்த வரைக்கும் நல்லதுதான்.”
“ஏன் அப்படி சொல்றீங்க...?”
ஜீவிதா கேட்டாள்.
“நீங்க பாம்பா இருந்ததாலதான அந்த எட்டு பேரும் உங்க அப்பா அம்மாவை கொன்னாங்க.... நீங்க நாகினிங்கன்னு வெளிய தெரிஞ்சா அது பரவ ஆரம்பிச்சுடும். அப்புறம் அந்த எட்டு பேரும் உஷாராகி தப்பிக்க சான்ஸ் ஆகியிருக்கும்ல....”
ஆதி சொன்னது இருவருக்கும் புரிந்தது.
“ஆமா சார். இனிமே நாங்க பொது இடத்துல எங்க உண்மையான உருவத்துக்கு மாற்ரதோ, நாங்க நாகினிங்கன்னு சொல்றதோ பண்ணாம் இருக்கோம்...”
என்றாள் பிருந்தா.
மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர். திடீரென்று ஆதி பேச தொடங்கினான்.
“ஹேய்... நீங்க பாம்புங்குறதாலதான் உங்களுக்கு ட்ரெஸ் போட தெரிலையா...? அதே மாதிரி உங்களுக்கு வெக்கமும் இல்லாம இருந்துச்சா...?”
இவ்வளவு நேரம் சீரியசாக இருந்த பிருந்தாவும், ஜீவிதாவும் சிரித்து விட்டனர். அவர்களுக்கு வெக்கமும் ஒருசேர வந்தது.
“சரி சரி.... விடுங்க... இனிமே அப்படி நடந்துக்காதீங்க.... அதெல்லாம் இருக்கட்டும். உங்க வேலை முடிஞ்சதும் என்னை கொன்னுட மாட்டீங்கல்ல....”
என்றான் ஆதி.