28-12-2024, 09:43 AM
(27-12-2024, 05:18 PM)krishnaid123 Wrote: இந்த கதை முன்பே எங்கோ படித்தது போன்ற உணர்வு. இருந்தாலும் உங்க பாணியில் இருப்பது சிறப்பு. என்ன நான் கேட்டது மட்டும் இன்னும் நீங்க செய்யல அப்படிங்கற வருத்தம் மட்டும் உண்டு
உண்மைதான். எனக்கு அந்தக்கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அந்தக்கதையில் எழுத்துப்பிழைகள் இருந்தன. அவற்றை மாற்றியும், கதையில் சில மாறுதல்களை செய்தும், காமத்தை கொஞ்சம் தூக்கலாக கூட்டியும் மறுபதிவு செய்கிறேன்.