26-12-2024, 08:59 AM
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 03
பிறகு கண்ணன் என்னிடம் மீண்டும்,
“ஒகே மேடம்... உங்களை பாத்ததில ரொம்ப சந்தோஷம்... இன்னைல இருந்து நீங்களும் என்னோட ஸ்பெஷல் கஷ்டமர்தான்... உங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே...”
என்று சொல்ல, எனக்கு சற்று பெருமையாக இருந்தது.
“ம்ம்ம்... என் பேர் ரஷிதா –ங்க... என் கணவர் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர்...”
என்று சொன்னதும், கண்ணன் எதையோ யோசித்து விட்டு,
“ஓ... புதுசா வந்திருக்கிற இர்ஃபான் சார், உங்க ஹஸ்பெண்டா மேடம்...?”
என்று கேட்க, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ஆமாங்க மிஸ்டர் கண்ணன்... உங்களுக்கு எப்படி தெரியும்...?”
என்று கேட்டேன். என் கணவரை தெரியும் என்று கண்ணன் சொன்னதுமே எனக்கு அவர் மீது சற்று நம்பிக்கையும் மரியாதையும் வந்தது. அப்பொழுது கண்ணன் என்னிடம்,
“அட என்ன மேடம் நீங்க...? எங்க ஊருக்கு புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டரை எங்களுக்கு தெரியாதா...?”
என்று கேட்டு விட்டு என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்து விட்டு,
“ஓகே… உங்களுக்கு எந்த ஸ்டைல் ப்ளவுஸ் தைக்கனும் மேடம்?”
என்றார். என்னிடம் எந்த மாடலும் இல்லை. எந்த டிசைனில் தைக்கலாம் என்ற ஐடியாவும் இல்லாததால் நான் திருதிருவென்று விழித்தேன். நான் விழிப்பதை பார்த்த கண்ணன்,
“என்ன மேடம்? நீங்க முழிக்கிறதை பாத்தா உங்க கிட்ட எந்த ஐடியாவும் இல்ல போலயே...?”
என்று கண்ணன் கேட்க, நான் சற்று அசடு வழிந்தேன். அப்பொழுது அவர் என்னிடம் அப்படி கேட்டுக்கொண்டே சென்று, அவருடைய செல்ஃபிலிருந்து ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.
“இதில பல ப்ளவுஸ் டிசைன்ஸ் இருக்கு மேடம். நீங்க இதிலிருந்து உங்களுக்கு பிடித்த மாடலை செலக்ட் செய்யுங்க. சோபாவிலே உட்கார்ந்து அவசரப்படாம பொறுமையா பாருங்க. நான் இங்கே துணிகளை மார்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணினதும் என்னை கூப்பிடுங்க...”
என்று சொல்லி அந்த ஆல்பத்தை என் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தார் கண்ணன். அப்பொழுது உள்ளே இருந்து என்னை கடைக்குள் வந்தபோது வரவேற்ற சிவா, ஒரு ஆரஞ்சு ஜூஸ்-ஐ கொண்டு வந்து என்னிடம் தந்தான்.
நான் அந்த ஜூஸை குடித்துக்கொண்டே, அந்த ஆல்பத்தை புரட்டினேன். விதவிதமான டிசைன்களில் பல ப்ளவுஸ் மாடல்கள் இருந்தது. எதை விடுவது எதை எடுத்துக் கொள்வது என குழம்பி போனேன் நான். நீண்ட நேரமாக எதையும் முடிவு செய்ய முடியாமல் இருந்தேன். என் குழப்பத்தை புரிந்து கொண்டவராக கண்ணன் என்னிடம் வந்தார்.
“மேடம் நான் வேண்டுமானால் உங்களுக்கு பொருத்தமான டிசைன் ஒன்றை சொல்லட்டுமா?”
என்றார். நான் உடனே சரி என்று தலையை ஆட்டினேன். சோபாவில் என் அருகே சிறிது இடைவெளி விட்டே உட்கார்ந்தார் கண்ணன்.
என்னிடமிருந்து அந்த ஆல்பத்தை வாங்கி சில பக்கங்களை புரட்டினார். ஒரு டிசைனை காட்டினார். அது பேக் ஓப்பன் டிசைன். முதுகுப்பக்கம் முழுவதும் திறந்திருக்க நடுவே லேஸ்கள் கொண்டு முடிச்சு போடுவது போன்ற டிசைன்.
“இப்போ இந்த மாடல் தான் ஃபேசன் மேடம். இதை நீங்க போட்டுக் கொண்டால் யாராக இருந்தாலும் உங்களை திரும்ப ஒரு லுக் விடுவார்கள்”
என்று சொன்னார். தொடர்ந்து,
“இந்த மாதிரி டிசைன்ல ப்ளவுஸ் தைக்கறது பற்றி உங்க கணவர் ஒன்னும் சொல்ல மாட்டாரே...?”
என்று தயங்கியபடி கேட்டார்.