26-12-2024, 08:45 AM
(25-12-2024, 03:05 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் பிருந்தா மனதில் உள்ள சப்தத்தை சொல்லி அதற்கு ஆதி கூட இருப்பது சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது.
ஆகாஷ் மற்றும் மாயா இடையில் இருக்கும் தொடர்பை சொல்லி எப்படி ஆகாஷ் கொஞ்சம் கொஞ்சமாக மாயா தன் வலையில் வீழ்த்தியது சொன்னது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
மிக்க நன்றி