25-12-2024, 01:45 PM
தாவரவியல் பேராசிரியை கார்த்திகா மிஸ் - 02
செயின்ட் ஜோசப் கல்லூரி, ஆசிரியர்கள் அறை
மாலை 4:15 மணி
காலேஜ் பியூன் விஸ்வா வேகவேகமாக வந்தான். ஸ்டாஃப் ரூமுக்குள் வந்ததும் வராததுமாக வேதியியல் பேராசிரியர் மகேஷ் சாரிடம் வந்தான்.
“சார்.... ஒரு சின்ன மேட்டர்...... கொஞ்சம் வெளிய வர்றீங்களா...?”
என்று கேட்டான்
“என்னடா... இவ்ளோ வேகமா ஓடி வர்ற....”
என்று மகேஷ் கேட்க
“சார்.... கொஞ்சம் வெளிய வாங்க சார்..... ப்ளீஸ்...”
என்றான். மகேஷ் சாரும் எழுந்து வர, விஸ்வாவும், மகேஷும் வெளியே வந்தனர்.
“சார்... உங்களுக்கே என்னை பத்தி தெரியும்... நான் கார்த்திகாவை லவ் பண்ற விஷயம்..... அவ எப்படியோ இன்னிக்குதான் என்னை தனியா மீட் பண்ண ஓகே சொன்னா.... அரை மணி நேரத்துல கிளம்பனும்னு சொல்றா.... எங்க வெச்சு மீட் பண்றதுன்னு தெரியல சார்.....”
என்று விஸ்வா சொல்ல....
“டேய்... என்னைய பாத்தா மாமா மாதிரி தெரியுதா உனக்கு....?”
என்றார் மகேஷ்.
“சார்... அப்படி நினைக்காதீங்க.... இங்க நான் வேற யார் கிட்ட இதை கேட்க முடியும். உங்க கிட்டதான் கேக்க முடியும். அதுமில்லாம என் மனசை உங்கள விட்டா வேற யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க...”
என்று புலம்பினான் விஸ்வா...
“சரி சரி... புலம்பாதடா.... நம்ம ப்ரின்சி ரூம் சாவி நம்ம கிட்டதான் இருக்கு. நான் போயி பிரின்சி கிளம்பிட்டாரான்னு பாத்துட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்....”
“என்னது...? பிரின்ஸிபால் ரூமா...? என்ன சார் சொல்றீங்க...?”
என்று விஸ்வா ஆச்சர்யமாக கேட்க,
“அதுக்கேல்லாம் நீ பயப்படாதடா... பிரின்சி இப்போ என்னோட கண்ட்ரோல்-ல இருக்காரு....”
என்று சொல்லி விட்டு மகேஷ் கிளம்பினார்.
(பிரின்ஸிபால் எப்படி மகேஷின் கட்டுப்பாட்டுக்கு வந்தார் என்பது – வார்டன் மாலதி – கதைத்தொகுப்பில் விரிவாக உள்ளது)
சிறிது நேரம் கழித்து மகேஷ் சாரிடம் இருந்து மெசேஜ் வர, விஸ்வா, தன் காதலியான கார்த்திகாவை அழைத்துக் கொண்டு பிரின்சிபால் ரூமுக்குள் செல்ல, அங்கு மகேஷ் சார் இல்லாததால், தன் மனதிற்குள்,
“நாகரிகம் தெரிஞ்ச மனுஷன்... அதான் மெசேஜ் அனுப்பிட்டு கிளம்பிட்டார்...”
என்று நினைத்துக்கொண்டே கதவை அடைத்து தாழ் போட்டான்.
இந்த கல்லூரியில் தாவரவியல் ஆசிரியராக பணி புரியும் கார்த்திகாவுக்கு வயது 29. இன்னும் திருமாணம் ஆகவில்லை. மாணவ மாணவிகளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாலும் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்... இந்த உலகம் என்ன நினைக்கும் என்று அஞ்சி நடுங்கும் சுபாவம் கொண்டவள். அதனாலேயோ என்னவோ, இரண்டு ஆண்டுகளாக அதே கல்லூரியில் பியூனாக வேலை பார்க்கும் விஸ்வா துரத்தி துரத்தி காதலித்தாலும் மனம் இறங்காத அவள், ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனது காதலுக்கு பச்சைக் கொடி காட்டினாள். இந்த ஒரு மாதத்தில் கெஞ்சி கூத்தாடி, இந்த அரை மணி நேரத்தை எப்படியோ வாங்கி விட்டான் விஸ்வா.
கதவை தாழ் போட்டுவிட்டு திரும்பி பார்த்தான் விஸ்வா. அந்த பிரின்சிபால் அறைக்குள் நாணமும் வெட்கமும் ததும்பி வழிய கூச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள் கார்த்திகா.