25-12-2024, 01:41 PM
தாவரவியல் பேராசிரியை கார்த்திகா மிஸ் - 01
கதாப்பாத்திரங்கள்
தினேஷ் – விலங்கியல் மூன்றாமாண்டு மாணவன், கதையின் நாயகன்
பாலா – தினேஷின் நண்பன்
அருண் – தினேஷின் நண்பன், எம்.எல்.ஏ-வின் மகன்
கார்த்திகா – தாவரவியல் பேராசிரியை
விஸ்வா – கார்த்திகா டீச்சரின் காதலன்
மகேஷ் – வேதியியல் ஆசிரியர், தினேஷுக்கு நெருக்கமானவர்.
செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி
காலை 9 மணி
வகுப்பில் அனைவரும் அமர்ந்திருந்தனர். மூன்றாம் பெஞ்சில் இருந்து சௌமியா எழுந்து தினேஷை நோக்கி வந்தாள்.
“டேய்... நீ சொல்லித்தான சிவாக்கு கணக்கு நோட் குடுத்தேன். அவன் இன்னிக்கு வரலடா... என்னோட நோட் அவன் கிட்டயே இருக்குடா. இன்னிக்கு ஏழாவது பீரியட் கணக்கு. மேம் கேட்டா நான் என்னடா சொல்றது..?”
“ஒன்னும் பீல் பண்ணாதடி. நான் அவனுக்கு கால் பண்ணி மதியம் நோட் எடுத்துட்டு வர சொல்றேன். கேட் கிட்ட போயி வாங்கிக்கோடி...”
“இப்போவே சொல்லுடா... மேம் வர்றதுக்குள்ள சொல்லிடு. இல்லனா மறந்துடுவ....”
“சரிடி... நீ போ... நான் இப்போவே சொல்றேன்....”
லேசாக முறைத்து விட்டு சௌமியா தன் இருப்பிடத்திற்கு சென்றாள். தினேஷ் தன் மொபைலை எடுத்து சிவாவுக்கு கால் செய்து மொபைலை காதில் வைத்தான். அவன் கெட்ட நேரம். அவன் மொபைலை காதில் வைத்த வினாடி கார்த்திகா மேம் உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்ததும் தினேஷ் மொபைலை காதில் வைத்து இருந்ததை பார்த்து விட்டாள்.
“தினேஷ்... என்ன பண்ற...?”
“மேம்... அது.....”
என்று இழுத்தவாறே தினேஷ் தன் மொபைலில் கால் கட் செய்தான்.
“க்ளாஸ் ரூம்ல மொபைல் யூஸ் பண்ண கூடாதுன்னு தெரியாதா..? கெட் அவுட்....”
“மேம்... ஒரு முக்கியமான கால்... அதான்....”
“கெட் அவுட்-னு சொன்னேன். முதல்ல வெளியே போ....”
பொரிந்து தள்ளினாள் கார்த்திகா. தாவரவியல் ஆசிரியராக இருந்தாலும் மரங்களுக்கு இருக்கும் பொறுமை கொஞ்சம் கூட இல்லாமல், மென்மையாக பேசாமல் கடித்து குதறினாள் கார்த்திகா.
தினேஷும் தன் மனதிற்குள்,
“எல்லாம் நேரம்டி... எனக்கும் ஒரு நேரம் வரும்.... அப்போ இருக்குடி உனக்கு....”
என்று முனகிக்கொண்டே வகுப்பறையை விட்டு வெளியே சென்றான்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சௌமியா பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னால்தான் இப்பொழுது தினேஷ் வெளியே செல்ல வேண்டி வந்தது என மனதில் எண்ணிக் கொண்டாள்.
வெளியே வந்து நின்ற தினேஷ் மனதிற்குள்,
“இப்போ கூட கால் பண்ணி சொல்ல சொல்லி சௌமியா வேற டார்ச்சர் பண்ணுவாளே... சரி முதல்ல சிவாவுக்கு கால் பண்ணி நோட் கொண்டு வர சொல்லணும்...”
என்று நினைத்துக் கொண்டே மீண்டும் சிவாவுக்கு கால் செய்தான். சிவாவுக்கு கால் போகவில்லை. அதனால் சிவாவின் நெம்பரை சௌமியாவிற்கு வாட்ஸ்ஆப்-ல் அனுப்பி விட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அதே சமயம் சௌமியாவும் வெளியே பார்த்தாள்.
“அவனுக்கு கால் போகலடி.... அவன் நெம்பர் உனக்கு அனுப்பி இருக்கேன். நீயே கால் பண்ணி பேசிக்கோடி....”
என்று ஜாடையால் சொன்னான். சௌமியாவும் சரியென தலையாட்டினாள்.