Fantasy நாகினியின் காம வேட்டை
#49
நாகினியின் காம வேட்டை - 31

மணி 12 ஆகி இருந்தது. மூவரும் காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் இருந்ததால் அனைவரும் கொலை பசியில் இருந்தனர்.

ஆதி ஆன்லைனில் சாப்பாடு வரவழைத்தான். மூவரும் அமர்ந்து சாப்பாடு பாக்கட்டை திறந்தால், அதிலிருந்தது பீட்சா.

பிருந்தாவும், ஜீவிதாவும் அந்த பீட்சாவை ஒரு மாதிரி பார்த்தனர். ஆதி அதை எப்படி சாப்புடிகிறான் என்று பார்த்தனர். ஆதி அந்த பீட்சாவை சாப்பிடும்போது சீஸ் நூல் நூலாக இழுத்ததை பார்த்து அது கெட்டுப்போய் விட்டது என நினைத்தனர்.

இப்பொழுது அவனிடம் ஏதாவது சொன்னால், மீண்டும் நம்மை கிண்டல் செய்வான் என நினைத்தனர். அதனால் எதுவும் பேசாமல் அந்த பீட்சாவை எடுத்து ஒரு கடி கடித்தனர்.

அவர்களுக்கு அந்த பீட்சாவின் சுவை பிடித்து இருந்தது. மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.

மூவரும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தனர்.

“ம்ம்ம்.... ரெண்டு பேரும் நல்லா சாப்டீங்களா...?”

என ஆதி கேட்க

இருவரும்,”ம்ம்ம்ம்...” என்று சொன்னார்கள்.

அவர்கள் இருவருக்குமே ஆதியை பார்க்கும்போது வெட்கம் பொங்கி வழிந்தது. இருவரும் ஆதியிடம் குழந்தையை போல் நடந்து கொண்டனர்.

“சரி.... இப்போ உங்களை பத்தி சொல்லுங்க.... உங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க.... என்ன பண்றாங்க...?”

என்று ஆதி கேட்க

இருவரும் சோகமாக ஆனார்கள். முதலில் ஜீவிதா பேச ஆரம்பித்தாள்.

“நான் பொறந்த அப்போவே அம்மா இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல என் அப்பாவும் இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே பிருந்தா-தான். நான் வளந்தது, வாழ்ந்தது எல்லாமே பிருந்தா வீட்லதான். பிருந்தாவோட அம்மா அப்பாதான் என்னை நல்லா பாத்துக்கிட்டாங்க. அவங்க எனக்கும் அம்மா அப்பா மாதிரி......”

என்று ஜீவிதா வருத்தத்துடன் சொல்ல, ஆதியும் வருத்தப்பட்டான்.

“ஓ.... ஐ யம் சாரி..... உன் லைஃப் ரொம்ப கஷ்டமா இருக்கும்போல..... கவலைப்படாத ஜீவிதா.... அந்த கடவுள் உனக்கு துணையா இருப்பார்....”

என்று ஆறுதல் சொன்னான் ஆதி. அதற்கு ஜீவிதா,

“நீங்க வேற.... என் வாழ்க்கைய விட, பிருந்தா வாழ்க்கை இன்னும் சோகமான கதை...”

என்றாள் ஜீவிதா.

“அப்படியா...? என்ன சொல்ற.... என்ன ஆச்சு பிருந்தா...?”

என்று ஆதி கேட்க, அதற்கு பிருந்தா சோகமாக,

“நேத்து எங்க அம்மா, அப்பாவை கொன்னுட்டாங்க..... இப்போ நான் அனாதை ஆகிட்டேன்....”

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அழ ஆரம்பித்தாள்.

“வாட்.... நேத்தா...? என்னை நீங்க பாக்குறதுக்கு முன்னாடியா....? இதை ஏன் முன்னாடியே சொல்லல... வாங்க... இந்த சிட்டியோட அசிஸ்டன்ட் கமிஷனர் என்னோட பிரெண்ட்தான். நாம கம்ப்ளையின்ட் பண்ணலாம்...”

என்று சொல்லிக் கொண்டே ஆதி எழுந்தான். அதற்கு பிருந்தா,

“இல்ல.... வேணாம்.... நானே அவங்களை பழி வாங்குவேன். அவங்களை கொல்வேன்....”

என்றாள். அதைக் கேட்டதும் ஆதி அதிர்ந்து போனான்.

“ஹேய்... நீங்க ரெண்டு பேரும் என்ன பைத்தியமா...? நீங்களும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போக போறீங்களா..?”

என்று ஆதி கோபமாக கேட்க,

“இல்ல.... நாந்தான் அவங்கள கொல்லனும். அப்போதான் என் மனசு ஆறும்...”

என்றாள் பிருந்தா.

“சத்தியமா சொல்றேன். உனக்கு பைத்தியம்தான் பிடிச்சு இருக்கு. சரி... உங்க அம்மா அப்பாவை கொன்னது யாரு....?”

என்று ஆதி கேட்க, பிருந்தா குழம்பிப் போனாள்.
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 25-12-2024, 01:28 PM



Users browsing this thread: 18 Guest(s)