24-12-2024, 11:04 AM
ஹாய் செல்லங்களா... நான் உங்க ஷாலினி...
ஒரே ஒரு கதைக்காக ஒரு புதிய Thread உருவாக்க எனக்கு இஷ்டம் இல்லை. அப்படி ஒரு கதைக்காக ஒரு Thread உருவாக்கினாலும், அந்தக்கதை முடிந்தவுடன், காலப்போக்கில் அந்த திரி காணாமல் போய்விடும். நான் எனது Thread-ஐ உயிருடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே இந்த ஒரே Thread-ல் பல தொடர்கதைகள் வரப்போகிறது. அதாவது ஒரு தொடர்கதை முடிந்ததும், அடுத்த தொடர்கதை ஆரம்பித்து விடும்.
படிச்சு என்ஜாய் பண்ணுங்க செல்லங்களா...