22-12-2024, 08:24 AM
நாகினியின் காம வேட்டை - 20
இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். ஆதி மீண்டும் பேச தொடங்கினான்.
“சரி. அதெல்லாம் இருக்கட்டும். நான்தான் எப்படி வந்தன்னு தெரில... நீங்க எங்க இருந்து ஓடி வந்தீங்க...? வந்ததுதான் வந்தீங்க... இந்த ட்ரெஸ் எல்லாம் மாத்திக்கிட்டு வந்து இருக்கலாம்ல.. உங்களை எவனாச்சும் இந்த கெட்டப்ல பாத்தா என்ன ஆகும்....?”
இப்பொழுதும் ஆதி பேசுவது அவர்களுக்கு பாதி புரியவில்லை. இருவரும் குழுப்பத்தில் ஆதியை பார்க்க, பின்பு இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்து ஆதி புரியாமல் குழம்பினான். பின்பு மெல்ல எழுந்தான். பின்பு அவன் தரையில் ஏதோ தேட ஆரம்பித்தான்.
அந்த சமயம் பிருந்தா தன் தூர திருஷ்டியால் நாககுருவை அழைத்தாள்.
“குருதேவா... இந்த மனிதன் பேசுவது எங்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்.....”
மனதிற்குள் வேண்டினாள் பிருந்தா. அந்த சமயம் கண்ணுக்கு தெரியாத தீப ஒளி ஒன்று நாககுருவிடமிருந்து பறந்து வந்து பிருந்தாவின் உடம்பிலும், ஜீவிதாவின் உடம்பிலும் புகுந்தது.
மனிதர்களின் சாதாரண கொச்சை தமிழ் இருவரின் மூளையிலும் பதிந்தது.
“என்ன சார் தேடுறீங்க...?”
பிருந்தா கேட்டாள்.
அவளது கேள்வி ஜீவிதாவுக்கும் புரிந்தது. ஜீவிதா பிருந்தாவை பார்க்க, பிருந்தா கண்ஜாடை செய்ய, ஜீவிதா அனைத்தையும் புரிந்து கொண்டாள்.
“ஒன்னுமில்ல... என்னோட மொபைலை தேடுறேன்.... அதை காணோம்..... சரி போகட்டும்.... நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. பதிலுக்கு நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்ல.... சரி சொல்லுங்க.... உங்களை எங்க டிராப் பண்ணனும்... நான் உங்களை அங்க விட்டுடறேன்.....”
இந்த முறை ஆதி பேசுவது இருவருக்கும் தெளிவாக புரிந்தது.
“எங்களுக்கு யாரும் இல்ல சார். நாங்க அனாதை.... நீங்க எங்களுக்கு எதாவது ஹெல்ப் பண்ண முடியுமா...?”
என்று ஜீவிதா கேட்டாள்.
கொஞ்ச நேரம் ஆதி யோசித்தான்.
“சரி வாங்க.... இப்போதைக்கு என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல உங்களை தங்க வைக்குறேன். மீதிய அப்புறம் பாத்துக்கலாம்.”
ஆதி சொல்லிவிட்டு இருவரையும் அழைத்து சென்றான். கொஞ்ச தூரத்தில் அவனது கார் நின்றது. நல்ல வேளையாக கார் சாவி காரிலேயே இருந்தது.
டிரைவர் சீட்டில் ஆதி அமர, பிருந்தாவும், ஜீவிதாவும் பின்னால் இருந்த சீட்டில் அமர்ந்தனர். இருவரும் இத்தகைய பெரிய, சொகுசான ஜாகுவார் காரை இதற்கு முன் பார்த்ததில்லை.
“அடேங்கப்பா.... என்ன இது... செம்மையா இருக்கு....”
என்றாள் ஜீவிதா.
காரை ஸ்டாட் செய்த ஆதி, ஜீவிதாவின் இந்த கேள்வியை கேட்டு சிரித்தான்.
“இதுக்கு முன்னாடி நீங்க காரை பாத்ததே இலையா...? நீங்க ரெண்டு பேரும் ரொம்ப விளையாட்டு பொண்ணுங்களா இருக்கீங்க....”
இவ்வாறு சொல்லி விட்டு மீண்டும் கலக்கலவென சிரித்தான் ஆதி. பிருந்தாவும், ஜீவிதாவும் அவமானத்தில் வெட்கம் அடைந்தனர்.
அப்பொழுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. நாககுருவின் சக்தியால் மனிதர்களின் சாதாரண தமிழ் அவர்களுக்கு புரிந்தது. ஆதே சமயம் அவர்களாலும் அந்த பாதி ஆங்கிலம் கலந்த தமிழில் பேச முடிந்தது. ஆனால் மனிதர்களின் வித்யாசமான பொருள்களை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.