Fantasy நாகினியின் காம வேட்டை
#21
நாகினியின் காம வேட்டை - 19

ஆதி, நாகினிகள் சந்திப்பு


பஞ்சவனம் – வனத்திற்குள் எங்கோ ஓர் இடம்
அதிகாலை 6 மணி

பிருந்தாவும் ஜீவிதாவும் காட்டிற்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். எட்டு பேரும் எந்த வழியாக சென்றார்கள் என்று தெரியாமல் குழம்பி இரவு முழுக்க காட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி திரிந்தனர். அதனால் விடிந்து விட்டது.

இருவரும் அலைந்து திரிந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு அரச மரத்தடியில் ஒரு மனிதன் மயங்கி கிடப்பதை பிருந்தாவும், ஜீவிதாவும் கண்டனர்.

“பிருந்தா... அங்கே பார். ஏதோ ஒரு மனிதன் அங்கு கிடக்கிறான். ஒருவேளை அந்த எட்டு பேரில் ஒருவனாக இருக்குமோ....”

என்றாள் ஜீவிதா.

“இருக்கலாம். வா.... அருகில் சென்று பார்க்கலாம். ஒரு வேளை அந்த வஞ்சகர்களில் ஒருவனாக இருந்தால் இக்கணமே அவனை பிணமாக்குகிறேன்....”

என்று கொதித்தாள் பிருந்தா.

இருவரும் அவன் அருகில் சென்றனர். குப்புற படுத்து மயங்கி கிடந்தான் அந்த மனிதன்.

உயர்ந்த ரக பேண்ட், இடுப்பில் லெதர் பெல்ட், வெண்மை நிறத்தில் அயன் செய்த சட்டை கசங்கி அழுக்காகி இருந்தது. பிருந்தாவும் ஜீவிதாவும் அவனை திருப்பி போட்டனர்.

அவன் வேறு யாரும் அல்ல.... கேசவனின் மகன் ஆதி.

“இவன் அந்த எட்டு பேரில் ஒருவன் அல்ல.... யாரோ புதியவன்.... இங்கு எப்படி வந்தான்....?”

ஆச்சர்யமாக கேட்டாள் பிருந்தா.

“ஆம். பார்ப்பதற்கும் வித்யாசமாக இருக்கிறான். இவனுடைய ஆடையும் வித்யாசமாக உள்ளது....”

என்றாள் ஜீவிதா.

“சரி... வா... நாம் இவனை காப்பாற்றுவோம்....”

என்றாள் பிருந்தா.

பிருந்தா ஆதியின் அருகில் அமர, ஜீவிதா அருகில் சென்று ஒரு இலையை மடக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தாள்.

இருவரும் அந்த தண்ணீரை ஆதியின் முகத்தில் தெளிக்க, அவன் மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்தான்.

எழுந்து அமர்ந்த ஆதி, அவ்விருவர்களையும் பார்த்து லேசாக சிரித்தான்.

அதற்கு காரணம் அவர்கள் இருவரும் அணிந்திருந்த உடைகள். பிருந்தாவும் ஜீவிதாவும் பட்டு ஜாக்கெட்டையும், ஜரிகைத்துண்டையும் மட்டுமே அணிந்து இருந்தனர். இடுப்பும் வயிறும் முழுக்க வெளியே தெரிந்தது. முழங்காலில் இருந்து முழு காலும் வெளியே தெரிந்தது. அதனுடன் அவர்கள் நகைகளையும் ஆபரணங்களையும் நிறைய அணிந்து இருந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஏதோ நாடக குரூப்பில் இருந்து தப்பி வந்து விட்டார்கள் என்று நினைத்தான் ஆதி.

“ஆமா.... இது என்ன இடம்...? நான் எப்படி இங்க வந்தேன்...? நீங்கெல்லாம் யாரு...?”

வழக்கமாக மயக்கத்தில் இருந்து எழும் ஒவ்வொரு மனிதனும் கேட்கும் கேள்வியை ஆதியும் கேட்டான்.

“எங்களுக்கு நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று தெரியாது. நாங்கள் உங்களை காணும்போது நீங்கள் இந்த சிவ கடாட்சம் நிறைந்த அரச மரத்தினடியில் மயங்கி கிடந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம்.... அதற்கு மேல் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது....”

பிருந்தா சொல்வதை கேட்டு ஆச்சர்யமாகவும், புன்னகையுடனும் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

“சரி... இப்போ நீ எதுக்கு தூய தமிழ்ல பேசுற...? ஏதாவது ட்ராமா ரிஹல்சரா...?”

ஆதி கேட்ட கேள்வி இருவருக்கும் பாதி புரியவில்லை. அவனது கொச்சை தமிழும், ஓரிரு ஆங்கில வார்த்தைகளும் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
[+] 3 users Like SilkShalini's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 22-12-2024, 08:22 AM



Users browsing this thread: 9 Guest(s)