Fantasy நாகினியின் காம வேட்டை
#19
நாகினியின் காம வேட்டை - 17

பஞ்சவனம் – ருத்ரா குகை
நள்ளிரவு 1 மணி

அனைவரும் ருத்ராவின் குகைக்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுது குகைக்கு வெளியே வரதன் நின்று கொண்டிருந்தான். அனைவரும் வரதனிடம் வந்தனர்

“வரதா.... நாகமணி எங்களுக்கு கிடைச்சுடுச்சு.... இங்க பாரு....”

என்று, குமார் நாகமணியை நீட்டினார்.

அதை வாங்கிய வரதன்,

“ஐயா.... இது நல்லா மின்னுமே.... ஏன் மின்னல..?”

வரதன் புரியாமல் கேட்க,

“ஆமா... ஃபஸ்ட் இது நல்லா மின்னிக்கிட்டுதான் இருந்துச்சு... ஆனா, இதை நான் கையில எடுத்த உடனே மின்னுறது நின்னுடுச்சு.... ஏன்னு எனக்கும் தெரியல....”

குமாரும் புரியாமல் ஒரு பதிலை சொன்னார்.

“டேய் குமார். இப்போ அதை எப்படி யூஸ் பண்ணனும்னு நமக்கு தெரியல. அது மின்னுறதை ஏன் நிறுத்துச்சுன்னும் நமக்கு தெரியல. இப்போதைக்கு குருஜி கிட்ட குடுத்துட்டு போலாம். நாளைக்கு வந்து அவர் கிட்ட விஷயத்தை கேப்போம்....”

என்று திவாகர் சொல்ல,

குமாருக்கும் அது சரியென பட்டது. பின்பு வரதனிடம் நாகமணியை கொடுத்தனர்.

அப்பொழுது ஸ்ரேயாவிடம் இருந்து திவாகருக்கு ஒரு போன் கால் வந்தது. திவாகர் போனை எடுத்து பேசினார்.

“டேட்.... ஒரு பெரிய ப்ராப்ளம்.... ஆதி அவசர அவசரமா கார் எடுத்துக்கிட்டு எங்கயோ கிளம்பி போறான்.....”

“என்னம்மா சொல்ற.....?”

“ஆமாப்பா..... ஓ ஷிட்.... பேட்டரி டெட்... சீக்கிரம் வாங்க டேட்....”

ஸ்ரேயா பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆனது.

விஷயம் அறிந்து எட்டு பேரும் அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டனர்.


பிருந்தாவின் சபதம்


பஞ்சவனம்
அஸ்வினி இறந்த இடம்

“அம்மா.... அம்மா....”

கதறிக்கொண்டே ஓடினாள் பிருந்தா. அவள் பின்னாலேயே ஜீவிதாவும் ஓடினாள்.

இருவரும் அஸ்வினியை நெருங்கிய அடுத்த கணமே அஸ்வினியின் மனித உடல் பாம்பு உருவத்திற்கு மாறியது. பிருந்தாவும் ஜீவிதாவும் அங்கேயே அமர்ந்து கதறி அழுதனர்.

அஸ்வினி பொன் நிறத்தில் செத்துப்போன பாம்பாக கிடந்தாள்.

பின்பு ஜீவிதா ஆறுதல் சொல்ல பிருந்தா அழுகையை அடக்கிக் கொண்டாள்.

பின்பு பிருந்தா, அஸ்வினியின் பாம்பு உடலை எடுத்துக்கொண்டு சென்றாள். துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கிக்கொண்டு மோட்ச குகைக்கு பிருந்தாவும் ஜீவிதாவும் வந்து சேர்ந்தனர்.
[+] 3 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 22-12-2024, 08:19 AM



Users browsing this thread: 16 Guest(s)