Fantasy நாகினியின் காம வேட்டை
#18
நாகினியின் காம வேட்டை - 16

யார் சுட்டது என்று திரும்பி பார்த்தனர். அங்கே இன்னும் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாரும் அல்ல.

திவாகரின் மூத்த மகன் ராகவ், குமாரின் இரண்டு மகன்கள் கிஷோர் மற்றும் கரண், அவர்களுடன் மோகனின் மகன் ஆகாஷ். அனைவரின் கைகளிலும் துப்பாக்கி.

அஸ்வினியை சுட்ட குண்டு மோகனின் மகன் ஆகாஷின் கையிலிருந்த துப்பாக்கியில் இருந்து வந்தது.

“ஆகாஷ்... கலக்கிட்டடா.... உங்க அப்பன் பயந்தாங்கோலியா இருந்தாலும் நீயாவது தைரியமா இருக்கியே....”

பாராட்டினார் குமார்.

“எஸ் அங்கிள்... உங்களை துரத்துக்கிட்டே வந்தா.... அதான் சுட்டேன்.”

என்றான் ஆகாஷ்.

எட்டு பேரும் அஸ்வினிக்கு அருகில் சென்றனர். அஸ்வினி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சில் இருந்து இரத்தம் வெள்ளமாக வழிந்து கொண்டிருந்தது.

எட்டு பேரும் அஸ்வினியை சுற்றி நின்றனர்.

அவர்களை நாகராணியால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை ஜீவிதா உணர்ந்தாள். சட்டென்று பிருந்தாவை பிடித்து இழுத்து ஒரு மரத்தின் பின்னால் இருவரும் ஒளிந்து கொண்டனர். கத்த முயன்ற பிருந்தாவின் வாயை பொத்திக் கொண்டாள் ஜீவிதா.

“கொஞ்ச நேரம் அமைதியாக இரு பிருந்தா. நம் நாகராணியின் சக்திக்கு ஈடு இணையே இல்லை. அவர்களால் எளிதாக மனிதர்களை சமாளிக்க முடியும். ஆனால், அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனால்தான் நம் நாகராணியால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. நாம் சென்றால் நாமும் இறந்து விட வாய்ப்பு உண்டு.”

ஜீவிதாவின் வார்த்தைகள் சத்தியமான உண்மை. பிருந்தா அமைதி ஆனாள். ஆனால், தன் தாயை எட்டு பேர் சேர்ந்து ஏதோ செய்கிறார்கள் என்று கவலை அடைந்தாள். தன் தாயை காப்பாற்ற இயலாதவளாய் கதறி அழுதாள்.

அஸ்வினி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, எட்டு பேரும் அவளை சுற்றி நின்று அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“யாரு அங்கிள் இவ... பாக்க செம்ம செக்ஸியா இருக்கா...?”

என்று ராகவ் கேட்டான்.

“இவளா... இவதான் நாகராணியாம்.... இவளுக்கு நெறைய சக்தி இருக்கு ராகவ்.....”

என்றார் கேசவன்.

“அடேங்கப்பா.... இவளுக்கு பவரெல்லாம் இருக்கா....?”

என்ற கிஷோர், அஸ்வினியை எட்டி உதைத்து,

“ஏய்... உனக்கு பவர்ஸ் இருக்காடி...? இங்கே.... எனக்கு ஒரு ரெட் வொயின் வர வை பாக்கலாம்......”

என்றான்.

அஸ்வினி நெஞ்சில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை அழுத்திப் பிடித்துகொண்டு,

“நாகமணியை கொடுத்து விடுங்கள்... அது எங்கள் சொத்து.... இல்லையெனில்.....”

என்று அஸ்வினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கரண் டுமீல் டுமீல் என்று இரு முறை அஸ்வினியின் நெஞ்சிலும், தலையிலும் சுட்டான்.

மற்ற ஏழு பேரும் அவனை பார்க்க,

“பின்ன என்ன அங்கிள்...... இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போரோம்குற பயமில்லாம... நம்மளையே மிரட்டிட்டு இருக்கா.... மைன்ட்லெஸ் இடியட்.....”

என்றான் கரண்.

பின்பு எட்டு பேரும், மகன்கள் நால்வரும் கொண்டு வந்த பைக்கில் குகைக்கு சென்றனர்.
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 22-12-2024, 08:18 AM



Users browsing this thread: 7 Guest(s)