21-12-2024, 09:00 AM
நாகினியின் காம வேட்டை - 15
மனித உருவத்திற்கு மாறிய, அஸ்வினியை மீண்டும் தன் துப்பாக்கியால் சுட்டார் திவாகர். ஆனால், அந்த குண்டில் இருந்து தப்பித்து பாறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் அஸ்வினி.
மீண்டும் வெடி சத்தம் கேட்டதும், பிருந்தா பயந்தாள். உடனே செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஜீவிதாவுக்கும் அதுவே சரியென பட்டது. பிருந்தாவும் ஜீவிதாவும் மோட்ச குகைக்கு ஓடினார்கள்.
அஸ்வினி மனித உருவத்திற்கு மாறியதால், குகைக்குள் வழி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் நால்வரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
அவர்கள் ஓடுவதைக் கண்டதும் அஸ்வினி, அவர்கள் பின்னால் ஓடி அவர்களை துரத்த ஆரம்பித்தாள். ஆனால் அஸ்வினி துரத்தும் விஷயம் தெரியாமல் நால்வரும் குருஜி காலருத்ரனின் குகையை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
அனைவரும் மோட்ச குகையை விட்டு கொஞ்ச தூரம் ஓடினார்கள். அந்த சமயம் மோட்ச குகையின் வாசலுக்கு பிருந்தாவும், ஜீவிதாவும் வந்தனர். அதே சமயம், மோட்ச லிங்கத்தின் அருகில் பாறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்த நாக குருவும் குகையின் வாசலுக்கு ஓடி வந்தார்.
நாககுருவும், பிருந்தாவும், ஜீவிதாவும் சந்தித்துக் கொண்டனர்.
“குருதேவா.... ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்...? அது என்ன வெடி சத்தம்...? உள்ளே என்ன நடந்தது....?”
மிகுந்த பதட்டத்துடன் கேட்டாள் பிருந்தா.
“இளவரசி.... சில மனிதர்கள் வந்து நாகராஜாவை கொன்று விட்டு நாகமணியை திருடிக்கொண்டு ஓடுகிறார்கள். சீக்கிரம் சென்று அவர்களிடம் இருந்து நாகமணியை மீட்டு வா.....”
என்று சொன்னார். தந்தை இறந்து விட்ட செய்தி கேட்டு பிருந்தாவின் கண்கள் கலங்கியது. கண்ணீர் பெருக்கெடுத்தது. இருப்பினும் நாகமணியை மீட்க வேண்டும் என்ற எண்ணமே பிருந்தாவின் மனதில் மேலோங்கியது. உடனே பிருந்தாவும் ஜீவிதாவும் காட்டிற்குள் சிலர் ஓடும் சத்தம் கேட்ட திசை பக்கம் ஓட ஆரம்பித்தனர்.
அப்பொழுது நாககுரு ஒரு விஷயத்தை நினைவுக்கு கொண்டு வந்தார். அவர்களுடைய சக்தி, அந்த மனிதர்களிடம் பலிக்கவில்லை என்பதை பிருந்தாவிடம் சொல்ல நினைப்பதற்குள் இருவரும் வெகு தூரம் சென்று விட்டனர்.
அதனால் நாககுரு, குகைக்கு உள்ளே சென்று, நாகராஜாவை காண சென்றார்.
பிருந்தாவும் ஜீவிதாவும் கொஞ்ச நேரம் ஓடியதில் அஸ்வினியை பார்த்து விட்டனர்.
“அம்மா.... அம்மா....”
என்று பிருந்தா கத்திகொண்டே துரத்த,
“நாகராணி.... நாகராணி....”
என்று ஜீவிதாவும் கத்திக் கொண்டே துரத்த
அப்பொழுதுதான் அஸ்வினி, ஏதோ நான்கு மனிதர்களை துரத்திக் கொண்டு செல்வதை கண்டனர்.
அஸ்வினிக்கும் பிருந்தாவுக்கும் இடையில் வெகுதொலைவு இருந்ததால் பிருந்தாவும், ஜீவிதாவும் கத்துவது அஸ்வினிக்கு கேட்கவில்லை.
ஆனால் அஸ்வினி, அந்த நால்வரிடமிருந்து எப்படியாவது நாகமணியை மீட்க வேண்டும் என்று அவர்களை துரத்திக்கொண்டே சென்றாள்.
அப்பொழுது திடீரென ஒரு குண்டு பாய்ந்து வந்து அஸ்வினியின் நடு நெஞ்சில் இறங்கியது.
“மகா தேவா...... ஆஆஆஆ.....”
என்று கத்திக்கொண்டே சுருண்டு விழுந்தாள் அஸ்வினி.
அஸ்வினி கீழே விழுவதைக் கண்டு பிருந்தாவும் ஜீவிதாவும் அதிர்ந்தனர். இன்னும் வேகமாக அவர்களை நோக்கி ஓடினார்கள்.
குண்டு சத்தம் கேட்டு அந்த நால்வரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் என்னவெனில் திவாகர் அப்பொழுது சுடவில்லை. பின்னால் திரும்பி பார்த்தனர். அஸ்வினி தங்களை துரத்திக் கொண்டு வந்ததே அப்பொழுதுதான் அவர்களுக்கு தெரிந்தது.