21-12-2024, 08:59 AM
நாகினியின் காம வேட்டை - 14
நால்வரும் குகைக்கு உள்ளே இருந்து வெளியே ஓடி வந்து கொண்டிருந்தனர். சட்டென்று அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
அவர்களுக்கு எதிரில் நாகராணி அஸ்வினி நின்று கொண்டிருந்தாள்.
குமாருக்கு முன்பாக மற்ற மூவரும் வந்து நின்றனர்.
குமாரின் கையில் நாகமணி இருப்பதை பார்த்தாள் அஸ்வினி. திவாகரின் கையில் துப்பாக்கி இருப்பதையும் நாகராணி பார்த்தாள்.
விஷயம் என்ன என்பதும், அவர்களின் கெட்ட எண்ணத்தையும் நாகராணி புரிந்து கொண்டாள்.
உடனே தன் நாக உருவத்திற்கு மாறினாள் அஸ்வினி. பிரம்மாண்ட உருவம் கொண்ட நாகமாக மாறினாள். பத்து அடி உயரத்திற்கு எம்பி நின்று படமெடுத்தாள்.
நால்வரும் இவ்வளவு பெரிய நாகத்தை முதன்முதலாக நேரில் பார்க்கின்றனர். அனைவருக்குமே குலை நடுங்கியது. இருந்தாலும் குருஜி கொடுத்த தாயத்து அவர்களுக்கு துணையாக இருந்தது. நால்வரும் அங்கிருந்த ஓட முயற்சி செய்ய, அவர்கள் வழியில் நின்று கொண்டிருந்த நாகினி, தன் வாலால் குகையின் வாசலை அடைத்து நின்றாள்.
அஸ்வினி பாதி நாக உருவத்திற்கு மாறினாள். அதாவது, அஸ்வினி இடுப்பில் இருந்து முகம் வரை மனித உருவத்திற்கு மாறினாள். அவள் இடுப்பில் இருந்து பாதம் வரை பாம்பு உடலை கொண்டிருந்தது.
அஸ்வினியின் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது. அனைவரையும் பார்த்து முறைத்தாள்.
நால்வரும் ஒன்றாக இணைந்து நின்று கொண்டிருந்தனர். குமாருக்கு காவலாக மற்ற மூவரும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.
“யாரடா நீங்கள்...? நாகமணியை கொடுத்து விடுங்கள்.... உங்களுக்கு உயிர்பிச்சை அளிக்கிறேன்....”
எச்சரிக்கை விடுத்தாள் அஸ்வினி.
“நீ யாருடி எங்களுக்கு உயிர் பிச்சை குடுக்குறது. ஒழுங்கா வழிய விடு... இல்லனா நான் உன்னை கொன்னுடுவேன்... ஒழுங்க ஓடி போயிடு....”
திவாகரும் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதில் கோபத்தின் உச்சிக்கே போன அஸ்வினி மீண்டும் முழு பாம்பு உருவத்திற்கு மாறினாள். தன் வாயில் இருந்து நெருப்பை கக்கினாள்.
அந்த நெருப்பு குழம்பு பறந்து வந்து, அவர்களை அடையாமல் வெறும் புகையாக மாறி காற்றோடு கலந்தது.
இதைக்கண்டு ஆச்சரியமடைந்தாள் அஸ்வினி
தன் சக்தி அவர்களிடம் எப்படி பலிக்காமல் போனது என்று குழம்பினாள்.
அப்பொழுது திவாகர், தன் பிஸ்டலை எடுத்து நாகத்தின் முகத்தை நோக்கி சுட்டார்.
நொடிப்பொழுதில் அஸ்வினி மனித உருவத்திற்கு மாறினாள். திவாகரின் பிஸ்டல் குண்டு குகையின் மேல் கூரையில் பட்டது.
மீண்டும் டுமீல் என்ற சத்தம் கேட்டு சர்ப பள்ளத்தாக்கில் இருந்த, இளவரசி பிருந்தா அதிர்ச்சி அடைந்தாள்.
“அம்மா சென்ற பிறகு எதற்கு இந்த வெடி சத்தம் வருகிறது...? ஒரு வேளை அம்மாவுக்கு எதாவது நேர்ந்து இருக்குமா...?”
பதட்டத்தில் கதறினாள் பிருந்தா.
பிருந்தாவின் கைகளை பற்றிக்கொண்ட ஜீவிதா,
“பயம் கொள்ளாதே பிருந்தா.... நம் நாகராணிக்கு ஒன்றும் நேர்ந்து இருக்காது. சற்று அமைதியாக இரு.”
“இல்லை ஜீவிதா..... எனக்கு ஏதோ தவறாக நடப்பது போல தோன்றுகிறது... நான் எதற்கும் சென்று தாயை பார்த்து விட்டு வரவா...?”
“வேண்டாம் பிருந்தா... நீயும் சென்று விட்டால் எங்களுக்கு யார் பாதுகாப்பு. நாகராஜா மற்றும் நாகராணிக்கு பிறகு நிறைய சக்திகள் உன்னிடமே இருக்கிறது. நீதான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.....”
ஜீவிதா ரொம்பவும் கஷ்டப்பட்டு பிருந்தாவை அமைதிப்படுத்தினாள். ஆனால், அவர்கள் அமைதி அடையும் அளவுக்கு மோட்ச குகையில் நல்ல விஷயம் எதுவும் நடக்க வில்லை.