21-12-2024, 08:58 AM
நாகினியின் காம வேட்டை - 13
சிறிய அளவிலான லிங்கம். குகை முழுக்க தூசும், புகையுமாக இருந்தது.
சில நிமிடங்கள் அமைதியாக நின்று இருவரும் ஏதோ மந்திரங்களையும் பிரார்த்தனையையும் செய்து கொண்டிருந்தனர்.
இவையனைத்தையும், நால்வரும் குகைக்கு அருகில் இருந்த ஒரு பாறைக்கு பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த குகை முழுக்க ஒரு வெளிச்சம் பரவியது. மோட்ச லிங்கம் பிரகாசமாக ஒளிர துவங்கியது.
“ஹர ஹர மகா தேவா..... ஹர ஹர மகா தேவா.....”
நாககுருவும், மாதவனும் கோஷம் போட்டனர்.
நாம் எதிர்பார்த்த தருணம் இதுதான் என்று உணர்ந்த திவாகர், தான் கொண்டு வந்திருந்த பிஸ்டலை எடுத்தார்.
நாகமணி மெதுவாக சிவலிங்கத்திற்கு அருகில் வெளிவர ஆரம்பித்தது. உடனே திவாகர், தன் பிஸ்டலை எடுத்து சுட்டார். குண்டு மாதவனின் நெஞ்சில் பாய்ந்தது.
டுமீல் என்ற சத்தம் சர்ப பள்ளத்தாக்கில் இருந்த நாக நாகினிகளுக்கு கேட்டது.
ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை நாக நாகினிகள் அனைவரும் உணர்ந்தனர். உடனே நாகராணி அஸ்வினி மோட்ச குகைக்கு கிளம்பினாள்.
தானும் உடன் வருவதாக நாக இளவரசி பிருந்தா சொல்ல,
“நீதான் இங்கு அனைவரையும் பாதுகாக்க வேண்டும்...”
என்று சொல்லிவிட்டு அஸ்வினி கிளம்பினாள். அனைவரையும் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு சென்றாள்.
மோட்ச குகையில் மாதவன் தன் நெஞ்சில் இரத்தம் வழிய நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து இறந்தான்.
மீண்டும் திவாகர் சுட்டார். குண்டு நாககுருவின் மேல் படவில்லை. தடுமாறி விழுந்த குருவின் கைகளில் இருந்த கலசம் கவிழ்ந்தது. அதிலிருந்த நாகராணியின் மதன ரசம் கீழே கொட்டியது.
தன் யோக சக்தியால் அவர்களை தாக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது சக்திகள் அனைத்தும், அவர்கள் அணிந்திருந்த மாய தாயத்தின் முன்பு தோற்றுப்போனது. வேறு வழியில்லை. தப்பித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.
நாககுரு தடுமாறி ஓடிச்சென்று அங்கிருந்த பாறைக்கு பின்னால் ஓடி மறைந்தார். நால்வரும் சிவ லிங்கத்திற்கு அருகில் வந்தனர்.
நாகமணி வெளியே வந்து ஜொலித்தது. ஒரு கையால் பிடிக்க முடியாத அளவுக்கு பெரிய வைரம் போல இருந்தது. நால்வரும் நாகமணியை சுற்றி நின்றனர்.
“கேசவா.... நாகமணி இன்னும் மூனு நிமிஷம்தான் வெளிய இருக்கும். அதுக்குள்ள நாம நாகமணிய எடுக்கனும்.”
என்று திவாகர் சொல்ல
“அப்புறம் ஏன்டா வெய்ட் பண்ற...? எடு....”
என்று கேசவன் சொல்ல
“அதுல ஒரு பிரச்னை இருக்குடா..... நம்ம குருஜி குடுத்த தாயத்தோட நாகமணிய எடுக்க முடியாது. தாயத்தை அவுத்துட்டுதான் எடுக்க முடியும். தாயத்து இல்லன்னா, எதாவது நாகமோ நாகினியோ நம்மள அட்டாக் பண்ண வாய்ப்பு இருக்கு.... அதான் யோசிக்குறேன்.....”
என்று திவாகர் சொல்ல
“டேய்.... இதுக்காகத்தான் நாம இத்தனை வருஷமா காத்துட்டு இருக்கோம்... இதுக்காக உயிரே போனாலும் பரவால்ல.... நானே எடுக்குறேண்டா....”
என்று, குமார், தன் கையில் கட்டியிருந்த தாயத்தை கழற்றி வீசிவிட்டு நாகமணியை தொட்டார்.
உடனே நாகமணியின் வெளிச்சம் மங்கி சாதாரண கல்கண்டு போல் மாறியது.
“என்னடா இது... நாகமணி வெளிச்சம் குறைஞ்சு போச்சு....”
ஆச்சர்யமாக கேட்டார் குமார்.
“அதெல்லாம் குருஜி கிட்ட கேட்டுக்கலாம்.... வாங்கடா சீக்கிரம்....”
திவாகர் அவசரப்படுத்த, நால்வரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.