19-12-2024, 05:41 AM
மயங்கினாள் மாலினி - 03
பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு உறங்க சென்றனர். சூர்யாவும், மாலினியும் அவர்களுடைய அறையில் படுத்துக் கொள்ள, சும்மா இருந்த ஒரு அறையில் முகேஷை தங்க வைத்தனர்.
சூர்யாவும், மாலினியும் அவர்களது படுக்கை அறைக்குள் சென்றதும், சாப்பிடும்போது நடந்த விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தார் சூர்யா.
“ஹேய்... அவன் உன்கிட்ட எப்படி இருக்கன்னு கேட்டான்ல... அதுக்கு வாய தொறந்து பதில் சொன்னா என்ன...? அவன் மனசு எப்படி கஷ்ட பட்டு இருக்கும்...?”
என்று சற்று கோபமாக கேட்டார் சூர்யா.
“இல்லங்க... எனக்கு அவன் இருக்கிறது பிடிக்கல.... நாம தனியா இருக்குற வீடு.... இங்க எதுக்கு புது ஆளெல்லாம்....”
என்று மாலினி கொந்தளிக்க, சூர்யா சற்று அமைதி ஆனார்.
“ஹேய்... கோவப்படாதமா.... முகேஷ் என்ன புது ஆளா...? அவன் வழக்கமா வர்றவந்தான....?“
என்று சூர்யா பவ்யமாக கேட்க,
“அது என்னமோ.... அவனை எனக்கு சுத்தமா பிடிக்கல... ஆளும் அவனும்... அவன் மூஞ்சிய பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு....”
என்று சொல்லி விட்டு மாலினி போர்வையை இழுத்து போத்திக் கொண்டு படுத்து விட்டாள். அவளது செய்கையை கண்டு சூர்யாவுக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
“சரியான கோவக்காரிடி நீ....”
என்று செல்லமாக மாலினியை திட்டி விட்டு சூர்யாவும் படுத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் அவருக்கு ஒரு போன் வந்தது. அவரது பில்டிங் சைட்டில் யாருக்கோ விபத்து நடந்து விட்டதாகவும், அவரை ஹாஸ்பிட்டலில் சேர்க்க போவதாகவும் போனில் சொன்னார்கள். அதனால் சூர்யா உடனடியாக கிளம்பினார்.
அதை பார்த்த மாலினி,
“என்னங்க.... நீங்க போயிதான் ஆகணுமா...? நான் வேற இங்க தனியா இருக்கணும்.. பயமா இருக்குங்க....”
என்று மாலினி சொல்ல,
“பயப்படதம்மா.... அதான் முகேஷ் இருக்கன்ல... அவன் உன்னை பத்ரமா பாத்துக்குவான்....”
என்று சூர்யா சொல்ல,
“எனக்கு அவனை நெனச்சுதாங்க பயமாவே இருக்கு...!”
என்றாள் மாலினி.
“ப்ச்... நீ இப்படிதான் சொல்லுவ... ஆனா உனக்கு முகேஷை பத்தி ஒன்னும் தெரியாது. எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. அவன் உன்னை சொந்த அண்ணியா பாக்குறான். உனக்கு ஏதாவது ஆபத்துன்னா அவன் முன்னாடி நிப்பான். அது எனக்கு தெரியும்.. நீ வீட்ல பத்ரமா இரு... நான் போயி என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வரேன்...”
என்று சொல்லி விட்டு முகேஷின் ரூமுக்கு சென்று அவனை எழுப்பி அவனிடமும் விஷயத்தை சொல்லி விட்டு, மாலினியையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றார்.
மாலினி தன் படுக்கை அறையில் தூங்க, முகேஷ் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் படுத்துக் கொண்டான். சூர்யா வெளியே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
முகேஷ் தன் படுக்கையில் இருந்து எழுந்தான். சத்தமில்லாமல் தன் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
வீட்டில் ஆங்காங்கே ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சம் இருக்க, அந்த நிதானத்தில் மெதுவாக சத்தமில்லாமல் நடந்து மாலினியின் பெட்ரூமுக்கு வந்தான்.
மெதுவாக அந்த பெட்ரூம் கதவை திறந்தான். உள்ளே மாலினி இழுத்து போத்தி படுத்து இருந்தாள். அவள் எதிர்புறம் திரும்பி படுத்து இருந்தாள். கதவை திறந்து பார்த்த முகேஷுக்கு மாலினியின் முதுகுப்பக்கம் நன்றாக தெரிந்தது.
மாலினி ஒரு நைட்டி மட்டுமே அணிந்திருந்தாள். போர்வை அவளது இடுப்பு வரை மட்டுமே போர்த்தப்பட்டு இருந்தது. அதனால் அவளது முதுகு முகேஷுக்கு நன்றாகவே தெரிந்தது. மஞ்சள் நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டு இருக்க, அந்த வெளிச்சத்தில் மாலினியின் முதுகு தங்கம் போல ஜொலித்துக்கொண்டு இருந்தது.