18-12-2024, 06:11 PM
நாகினியின் காம வேட்டை - 04
பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும், ஸ்ரேயா வெளியில் செல்லாமல் தன் படுக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ஆதி.
“ஹேய்... நீ இங்க என்ன பண்ற...? பர்ஸ்ட் நீ வெளிய போ... நான் ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணனும்....”
ஆதி அவளை வெளியே போகச் சொல்ல, அவன் உடலை பார்த்து மயங்கினாள் ஸ்ரேயா.
“ஆதி... யு அர் லுக்கிங் சோ செக்ஸி......”
ஸ்ரேயாவின் அந்த வார்த்தைகள் ஆதிக்கு பெருமையை அளித்தாலும், இப்படி அரைகுறையாக அவள் முன்பு நிற்க ஆதிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
“சரி சரி... நீ கிளம்பு.... நான் ரெடியாகிட்டு வரேன்....”
ஆதி துரத்த, ஸ்ரேயாவும் வெளியே சென்றாள்.
ஆதி ஒரு விலை உயர்ந்த சூட்டை அணிய ஆரம்பிக்க, வெளியே நின்று கொண்டிருந்த ஸ்ரேயாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. அழைத்தது அவளின் தந்தை திவாகர்.
“எஸ் டேட்.... நான் ஆதி வீட்லதான் இருக்கேன்...”
“ஓகே டியர்.... நாங்க நாலு பேரும் இன்னும் கொஞ்சம் நேரத்துல காட்டுக்குள்ள கிளம்பிடுவோம். இந்த நாகமணி விஷயம் காயத்ரிக்கோ, ஆதிக்கோ தெரிஞ்சுட கூடாது. அதே நேரம், இன்னிக்கு நாகபஞ்சமி. நைட் 12 மணிக்கு மேல ஆதி வித்யாசமா ஏதாவது பிஹேவ் பண்றானான்னு கவனி. அவன் நாம நினைக்குற மாதிரி சாதாரண ஆள் இல்லை... ஜாக்ரதை....”
“ஓகே டேட்... நான் ஆதி கூடவே இருக்கேன். இன்ஃபேக்ட் அவனோட மொபைல் கூட என் கிட்டதான் இருக்கு. நான் அதை அவன் பெட் ரூம்ல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன்.”
“வெரிகுட் மை டியர்.... பி கேர் புல்..... நாகமணிக்கும் ஆதிக்கும் ஒரு நெருங்குன தொடர்பு இருக்கு. நாகமணி எங்க இருந்தாலும், அது இப்போ இருக்குற இடத்துல இருக்குற வரைக்கும் பிரச்சனை இல்ல. நாங்க அதை எடுத்துட்டா, அதுவே ஆதி-ய தேடி வரும்... இல்லன்னா ஆதிய நாகமணி இருக்குற இடத்துக்கு வர வைக்கும்.... சோ... ரொம்ப கேர் ஃபுல்லா அவனை வாட்ச் பண்ணு......”
“ஒகே டேட்... நீங்களும் கேர் ஃபுல்லா வேலைய முடிங்க......”
திவாகர் போனை கட் செய்ய, அதே நேரம் ஆதியும், சூட் அணிந்து கொண்டு வந்தான். மாடியில் இருந்து இருவரும் கிளம்பி ஹாலுக்கு வர, காயத்ரி அவர்கள் இருவரையும் சாப்பிட சொல்லி அழைத்தாள்.
“நோ ஆண்டி.... நாங்க போற வழில சாப்டுக்குறோம்..... நான் ஹோட்டல் கிராண்ட் பேலஸ்-ல டேபிள் புக் பண்ணி இருக்கேன். நோ வொர்ரி.....”
“இப்போவெல்லாம் உங்களுக்கு அம்மா சமையல் புடிக்கவே மாட்டிங்குது....”
காயத்ரியின் பேச்சில் கிராமத்து பேச்சு வழக்கு அவ்வப்போது தெரியும். ஆம். காயத்ரி, கேசவனின் சொந்த மாமன் மகள். கேசவனின் இந்த நாகமணி கொள்கைக்கு வேறு பணக்கார பெண்ணோ அல்லது படித்த பெண்ணோ மனைவியாக வந்தால், கேசவனால் தன் நாகமணி கனவை நிறைவேற்றிக் கொள்ள இயலாது. அதனால், தன் முறைப் பெண்ணை, அவள் படிக்காதவளாக இருந்தாலும் சரி என்று சொல்லி அவளை திருமணம் செய்து கொண்டார்.
ஆதியின் கைகளை பற்றிக் கொண்டு அவனை ஒட்டியவாறே நடந்து வந்த ஸ்ரேயா, அவனிடமிருந்து கார் கீயை பறித்துக் கொண்டாள்.
“ஹேய்.... என்னடி பண்ற..? இது நைட் டைம்....”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீ பேசாம வந்து உக்காரு....“
என்று சொல்லிவிட்டு அந்த கீயை அழுத்தி காரை அன்லாக் செய்ய அந்த, வெண்ணிற ஜாகுவார் விர்ரென்று அன்லாக் ஆனது.
ஸ்ரேயா டிரைவர் சீட்டில் அமர, அருகில் ஆதி அமர, அந்த அரண்மனை வீட்டின் போர்டிகோவில் இருந்து, அந்த ஜாகுவார் நிஜ சிறுத்தையை போல பாய்ந்து, வெளியே சென்றது.