03-12-2024, 01:43 PM
Xmannan Wrote:நண்பா உங்களது "கடனால் கை மாறிய காயத்ரி" கதையை மிஸ் செய்கிறேன். அதன் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.
மேலும் எனக்கு ஒரு சந்தேகம் நாம் எழுதும் கதையின் டைட்டிலை எப்படி மாற்ற முடியும் என்பதே
இப்படி தனிப்பட்ட முறையில் வெளியிட்ட கருத்தை கமெண்ட்டாக அந்த கதையிலே போட்டு இருந்தால் கண்டிப்பாக அந்த கதையை தொடர்ந்து இருப்பேன் நண்பா
தொடர்பு கொண்டமைக்கு நன்றி
கமெண்ட் வரும் கதைகளை மட்டும் தான் நான் இப்போது தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பா
கமெண்ட் வராத மற்ற கதைகள் எல்லாம் வாசகர்களுக்கு புடிக்கவில்லை என்பது என் கருத்து
மக்களுக்கு புடிக்காத கதைகளை நாம் ஏன் நண்பா சிரமப்பட்டு எழுத வேண்டும்..
அதனால் வரவேற்பு இருக்கும் கதைகளை மட்டுமே எழுதுவது என்று முடிவெடுத்து உள்ளேன்
பிளீஸ் கோவித்து கொள்ளாதீர்கள் நண்பா
உங்கள் கதையின் தலைப்பை மாற்றலாம்..
முதல் பதிவிற்கு என்று எடிட் என்று கொடுத்து உங்கள் கதை தலைப்பை மாற்றி விட்டு பின்பு அப்டேட் என்று கொடுத்தால் தலைப்பு மாறிவிடும்
தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பா
நன்றி