03-12-2024, 01:08 PM
ஓ தாராளமா பேசலாமே.. வாழ போறவங்க நீங்க ரெண்டு பேரும்.. அதனால மனம்விட்டு தனியா பேசுறதுல தப்பு இல்ல என்றார் தாத்தா..
மேலே மாடில கார்டன் பால்கனி இருக்கு.. அங்கே போய் பேசுங்களேன் என்று சொன்னார் சனம் அப்பா
விஷ்ணு வா.. என்று அவனை அழைத்து கொண்டு மாடி தோட்டத்துக்கு சென்றாள் சனம்
விஷ்ணு அந்த கார்டன் தோட்டத்தை பார்த்து அசந்து விட்டான்..
அந்த மாடி தோட்டத்துக்குள் நுழையும்போதே மனதுக்கு ரொம்ப ரம்யமாய் இருந்தது..
மலர்களின் வாசனை ரொம்பவும் வசீகரித்தது..
காய்கறி தோட்டமும்.. பூக்கள் பழங்கள் என்று ஒரு மினி விவசாய தோட்டமே மேலே மாடியில் போட்டு இருந்தார்கள்
ஒரு சின்ன மர ஊஞ்சலும் இருந்தது..
தம்பி அந்த ஊஞ்சல்ல உக்காந்து பேசலாமா.. என்று கேட்டாள் சனம்
ம்ம்.. சரிக்கா.. என்றான் விஷ்ணு
இருவரும் ஊஞ்சலில் சென்று அமர்ந்தார்கள்
எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி தெரியுமா விஷ்ணு.. என்றாள் சனம் ஷெட்டி
ம்ம்.. தெரியும்க்கா.. என்றான் விஷ்ணு
நான் கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சுமா என்னை புடிச்சி இருக்கு.. என்று ஆச்சரியமாக கேட்டாள் சனம் ஷெட்டி
உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா.. நீங்க கல்யாணம் ஆனவங்களா.. இல்லையான்னு எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல..
அதை கேட்டதும் சனம் ஷெட்டி விஷ்ணுவை ஆச்சரியமாக பார்த்தாள்
என்னை எங்கே முதல் முதல்ல பார்த்த.. எதனால என்னை உனக்கு புடிச்சது
பிக் பாஸ் 4 ல உங்களை முதல் முதலா பார்த்தேன்க்கா.. அப்போவே உங்களை எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி..
கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஒரு அக்காவைதான் கல்யாணம் பண்ணனும்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன்க்கா
அதுமட்டும் இல்லாம.. யூடியூப்ல ஒரு ஸ்விம்மிங் பூல்ல 2 பீஸ் ட்ரெஸ்ஸோட நீங்க மீடியாவுக்கு இன்டெர்வியூ குடுத்து இருப்பீங்க பாருங்க.. அதை பார்த்ததும் எனக்கு உங்கமேலே ஒருவித வெறியே வந்துடுச்சிக்கா.. என்றான்
அதை கேட்டதும் சனம் ஷெட்டி முகம் மாறியது..
தொடரும் 4