Romance ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️
(29-11-2024, 03:17 AM)Rahul1984 Wrote: Loved this story and ur narration..
Pls continue this story, don't leave it incomplete bro.
My sincere request it has a lot of potential like all of ur stories..

இந்த ஸ்டோரி எழுத ஆரம்பித்த பிறகு என்னோட நிறைய வாசகர்களை இழந்து விட்டேன் ப்ரோ.நிறைய பேருக்கு கீர்த்தி, பவனிடம் சோரம் போனதை யாரும் விரும்பவில்லை என நினைக்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்த கதையே வேறு.ஜெமினி கணேசன் நடித்த அவளுக்கென்று ஒரு மனம் என்ற படத்தின் கருவை மட்டும் எடுத்து கொண்டு என்னோட பாணியில் எழுத ஆரம்பித்தது தான் இந்த கதை.இதில் ரெண்டு நாயகிகள்.அதில் ஒரு நாயகி,நாயகனை உயிருக்குயிராக காதலிப்பாள்.ஆனால் நாயகன் வேறொரு பெண்ணை காதலிப்பான்.நாயகனால் காதலிக்கபட்ட நாயகி ஒரு வில்லனால் பாதிக்கப்பட்டு இருப்பாள்.இதை புரிந்து கொண்ட முதல் நாயகி மிரட்டும் வில்லனுக்கு தன்னையே கொடுத்து முதல் நாயகியை காப்பாற்றி நாயகனுடன் சேர்த்து வைப்பாள்.அதை தான் கீர்த்தி செய்வது போல வைக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் காட்சி அமைப்புகள் வேறு வேறு.கரு மட்டும் தான் அந்த படத்தின் உடையது.சின்ன சின்ன மாற்றங்கள் செய்தேன்.

பழைய வாசகர்களை இழந்த கோபத்தில் தான் இந்த கதையை delete செய்து விட்டேன்.இதுவரை இன்னும் அந்த பழைய வாசகர்கள் நான் எழுதும் கதையை வந்து படிப்பதும் இல்லை.எப்படியாவது பழைய வாசகர்களையும் திரும்ப பெற வேண்டும் என்று தான் பழைய username change பண்ண சொன்னேன்.கடைசியில் அது miscommunication ஆகி மீதம் இருந்த கதையும் காணாமல் போய் விட்டது ப்ரோ.கடைசியில் எப்படியோ  அட்மின் கிட்ட தொடர்ந்து request கொடுத்து இழந்த எல்லா கதைகளும் திரும்ப வந்து விட்டது. இந்த தளத்திற்கு வந்து கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது எந்த கதையும் பாதியில் விடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.இந்த கதையை பாதியில் நிறுத்தி delete செய்த பொழுது என் மனசு ரொம்ப உறுத்தலா இருந்துச்சி. மாயமலை கதை தான் நான் எழுதும் கதைகளில் views கொஞ்சம் அதிகமா வருது.அதனால் அதை எழுதி முடித்த பிறகு இந்த கதைக்கு வருகிறேன் ப்ரோ.அதுவும் விட்ட கதையை தொடர வேண்டுமெனில் மீண்டும் நானே அந்த கதையை முழுசா படித்து உள்வாங்கி கொண்டு தான் தொடர முடியும்.அப்போ தான் continuity சரியா வரும்.கண்டிப்பா இந்த கதையும் தொடருகிறேன்
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️ - by Geneliarasigan - 29-11-2024, 08:05 AM



Users browsing this thread: 23 Guest(s)