25-11-2024, 06:22 PM
ரிஷப்ஷனில் சென்று அவர்களுக்கான அறைகள் பற்றி விசாரித்தார்கள்
ரிஷப்ஷன் பெண் ஒரே ஒரு சாவி மட்டும் எடுத்து கொடுத்தாள்
என் ரூம் சாவி என்று கேட்டாள் புவனா
உங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம்தான் புக் பண்ணி இருக்காங்க மேடம்.. என்றாள் அவள் ஹிந்தியில்
அதை கேட்டு அதிர்ந்தாள் புவனா
ஆனால் ரமேஷ் இதையெல்லாம் எதிர் பார்த்துதான் டெல்லி வரை வந்திருந்தான்
நோ நோ நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தங்க முடியாது..
பிளீஸ் அரேன்ஞ் மீ அனதர் ரூம் என்றாள் புவனா
சாரி மேடம்.. எல்லா ரூம் புக்கிங்கும் கிளோஸ் ஆயிடுச்சி.. அதுவும் இல்லாம இப்போ லேட் நைட்ல எக்ஸ்ட்ரா ரூம் எல்லாம் கிடைக்காது.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நைட் மட்டும் ஒரே ரூம்ல தங்கி அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கங்க.. நாளைக்கு காலைல வேற எக்ஸ்ட்ரா ரூம் உங்களுக்கு அரேன்ஜ் பண்ணி தர்றேன் என்றாள் ரிஷப்ஷன் பெண்
ம்ம்.. நாளைக்கு காலைல நீங்க அரேன்ஜ் பண்ணா என்ன பண்ணலனா என்ன.. இந்த ஒரு இரவு இவனோடு எப்படி ஒரே அறையில் தங்குவது என்று நொந்து கொண்டாள் புவனா
மேடம் ரொம்ப நேரம் ரிஷப்ஷன் ஏரியால கெஸ்ட் நிக்க கூடாது.. சீக்கிரம் ரூமுக்கு போங்க.. என்று ரிஷப்ஷன் பெண் அவசரப்படுத்தினாள்
அதான் நாளைக்கு காலைல தனி ரூம் தர்றேன்னு சொல்றாங்கள்ல புவனா.. வாங்க நாம நம்ம ரூமுக்கு போவோம்.. என்று உரிமையாக கூப்பிட்டான் ரமேஷ்
டெல்லி குளிர் வேறு அதிகமாக இருந்தது..
ரிஷப்ஷன் பெண் சொன்னது போல அதிக நேரம் அங்கே குளிரில் நிற்க முடியவில்லை..
புவனா யோசித்தாள்
அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை..
ரமேஷ்ஷை முறைத்து கொண்டே அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ரூமிற்க்கு அவனோடு போனாள்
ஹோட்டல் சிப்பந்தி அவர்கள் இருவர் லக்கேஜையும் எடுத்து கொண்டு அவர்கள் ரூம்வரை கொண்டு வந்து வைத்து விட்டு போனான்
ஹேப்பி என்ஜாய்மெண்ட் சார் மேடம்.. என்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போனான்
அவர்கள் இருவரும் ஜோடியாக ரிசார்ட் ரூமுக்கு வரவும் அவர்களை புதிதாக கல்யாணம் ஆனா புதுமண ஜோடிகள் என்று நினைத்துக்கொண்டு அப்படி சொல்லிவிட்டு சென்றான்
தொடரும் 36