Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனம் தேரி கசம்
#5
மாப்பிள்ளை ரொம்ப சின்ன வயசா இருக்கான்ல.. என்று பெண் வீட்டார் சனம் சொந்தக்கார்கள் எல்லாம் குசு குசுவென்று பேசி கொண்டார்கள்

வயசுல என்ன இருக்கு.. வாழ போறது நம்ம சனம்.. அவளுக்கு விஷ்ணுவை புடிச்சி இருந்தா சரி.. என்றனர் சிலர்

பார்மாலிட்டி வரவேற்பு உபசாரணைகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது..

விஷ்ணுவோட தாத்தா கேட்டதால்தான் இந்த பெண் பார்க்கும் பாடலத்துக்கே ஒத்துக்கிட்டோம் என்று சொன்னார் சனம் அப்பா

சரி நேரம் ஆகிறது பெண்ணை கூப்பிடுங்க.. என்றார் விஷ்ணுவின் தாத்தா

12 டம்ளர்களில் காபியுடன் பட்டு புடவையில் ஹாலுக்கு வந்தாள் சனம் ஷெட்டி

செம அழகாக இருந்தாள்

தலை குனிந்து வெட்கத்துடன் வந்தாள்

வரிசையாக ஒவ்வொருத்தருக்கும் காபி கொடுத்து கொண்டே வந்தாள்

விஷ்ணு அருகில் வரும்போது அவளுக்குள் ஒரு சின்ன நடுக்கமும் தயக்கமும் வந்தது

மாப்ள பொண்ணை நல்லா பார்த்துக்கங்க.. அப்புறம் பிடிக்கலன்னு சொல்லிடாதீங்க.. என்று சனம் வீட்டு சொந்த காரரில் ஒரு குறும்புக்காரர் சிரித்து கொண்டே நக்கலாக கிண்டலாக சொன்னார்

சனத்தை அவனுக்கு பிடிச்சதாலதானே இந்த பெண் பார்க்கும் விழாவுக்கே வந்து இருக்கோம் என்றார் கோபால்

எல்லோரும் கேலியாக சிரித்தது மகிழ்ந்தார்கள்

விஷ்ணுவும் வெட்கத்துடன் சனத்திடம் இருந்து காபியை எடுத்துக்கொண்டான்

மெல்ல அண்ணாந்து பார்த்தான்

அதே நொடி அவளும் விஷ்ணுவை பார்த்தாள்

இருவர் கண்களும் சந்தித்து கொண்ட அந்த ஒரு நொடி பொழுதில் அவர்கள் இருவர் இதயங்களிலும் ஒரு சின்ன காதல் மின்னல் வெட்டியது

அவனை பார்த்து மெலிதாய் நாணத்துடன் புன்னகைத்தாள்

விஷ்ணு அவள் சிரிப்பில் அப்படியே கவிழ்ந்து போனான்

சரி கல்யாண தேதியை எப்போ வச்சிக்கலாம்.. என்று ஆரம்பித்தார் தாத்தா

தாத்தா எனக்கு விஷ்ணுவோட கொஞ்சம் தனியா பேசணும்.. என்றாள் சனம் ஷெட்டி திடீர் என்று

அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்

தொடரும் 3
Like Reply


Messages In This Thread
RE: சனம் தேரி கசம் - by Vandanavishnu0007a - 21-11-2024, 06:21 PM



Users browsing this thread: 2 Guest(s)