20-11-2024, 04:08 PM
Kavinrajan Wrote:உண்மை தான். இங்கே நிறைய ரைட்டர்ஸ் நிறைய லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே எழுதுகின்றனர். அதனால் வித்தியாச முயற்சிகளை எடுப்பதில்லை.
எனக்கும் இந்த கதை ஒரு வித ப்ரீட்சை தான். கதையை ஆரம்பித்து இருக்கிறேன். படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.
நன்றி நண்பரே.
கண்டிப்பா நண்பா