20-11-2024, 12:56 PM
சனமா.. அப்படினா.. என்று குழப்பமாய் கேட்டார் கோபால்
ஏதோ தின்பண்டம் என்று நினைத்து அப்படி கேட்டார்
பிக் பாஸ் 4 ல பார்ட்டிசிபேட் பண்ண சனம் வேணும் என்றான் விஷ்ணு
கோபாலுக்கு இன்னும் கூட புரியவில்லை..
டேய் கோபால் மடையா.. உனக்கு இன்னுமா புரியல.. சினிமா நடிகை சனம் ஷெட்டி வேணும்னு கேக்குறாண்டா என் பேராண்டி.. என்று சிரித்து கொண்டே தாத்தா கோபாலுக்கு விளக்கமாக சொன்னார்
அவ்ளோ அப்டேட்டில் இருந்தார் தாத்தா - அந்த காலத்து ஜமீந்தார்
ஐயோ அப்பா.. நீங்க வேற.. அந்த நடிகையை எப்படி நம்ம வாங்கி தர முடியும்.. என்று கோபால் தாத்தாவிடம் புரியாமல் கேட்டார்
என் பேரன் 18 வயசு ஆனதும் அவன் எது கேட்டாலும் வாங்கி தரேன்னு வாக்கு குடுத்தல்ல.. இதோ.. இப்போ சனம் வேணும்னு கேக்குறான்.. வாங்கி கொடு என்று நக்கலாக சொன்னார் தாத்தா
கோபாலுக்கு வேறு வழி தெரியவில்லை..
சரி சனம் ஷெட்டியை நம்ம எங்கே போய் தேடுறது.. என்று தலையை சொரிந்தார் கோபால்
தாத்தா தன்னுடைய லேப் டாப்பை எடுத்து பட் பட் பட் என்று எதையோ தட்டினார்
விக்கிபீடியாவில் சனம் ஷெட்டியின் முழுவிவரம் டிஸ்ப்லே ஆனது
பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டியின் முழுவிவரம் மொபைல் நம்பருடன் கிடைத்தது..
அவ நம்பரே கிடைச்சிடுச்சி.. இனிமே என்ன அவளை நம்ம பேரன் விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான் என்று துள்ளி குதித்தார் தாத்தா
சனம் ஷெட்டியை விஷ்ணுவுக்கு பொண்ணு பார்க்கும் ஏற்பாட்டை உடனே சனம் வீட்டு பெரியவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தார் தாத்தா
கோபாலின் மொத்த குடும்பமும் பெங்களூருக்கு சனம் ஷெட்டியை பெண் பார்க்க புறப்பட்டார்கள்
சனம் ஷெட்டி வீட்டை சென்று அடைந்தார்கள்
சனம் ஷெட்டியின் அப்பா அம்மா மற்றும் சொந்தபந்தங்கள் எல்லாம் அவள் வீட்டில் கூடி இருந்தார்கள்
வீடே வண்ணமும் தோரனுமாய் ஒரு கல்யாண களைகட்டி கொண்டு இருந்தது..
மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருப்பதை அறிந்ததும் மொத்த குடும்பமும் வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார்கள்
வாங்க வாங்க என்று வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள்
தொடரும் 2