20-11-2024, 12:30 PM
டிசம்பர் மாதத்தை சொல்லாமல் சொல்லிய விதம்
ஆரம்ப விவரிப்பு ஆங்கில படம் ஹாம் அலோன் போல இருக்கிறது நண்பா
சேலம் மாநகரை அக்குவேறு ஆணிவேராக வரைபடம் காட்டி அசத்தி விட்டிர்கள் நண்பா
ராஜேஷ் குமார் நாவல்களில் கோயம்புத்தூரை அவர் அப்படி தான் அறிமுக படுத்துவார்
இங்கே நீங்க சேலத்தை சுற்றி காட்டி தூள் கிளப்பி இருக்கிறீர்கள்
சரவணா குமார் அறிமுகம் செம சூப்பர்
(சுமன் போல என்று குறிப்பிட்டது இன்னும் சூப்பர் ஓ சூப்பர்)
சுமனின் இளமைக்காலம் தெரிந்ததால் தான் இந்த சரவணகுமாரை பற்றி ரசித்து அவர் குணாதிசயங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது நண்பா
காயத்ரியின் அறிமுகம் அருமை
இருவரும் பணத்திலேயே படுத்து உருளுகிறார்கள்..
அருமையான கதை வடிவம் நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்