Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனம் தேரி கசம்
#1
நள்ளிரவு

பால்நிலவின் இதமான குளிர்ச்சி

ஒரே நிசப்த்தம்

கடிகாரம் மட்டும் டிக் டாக் டிக் டாக் என்று துடித்து கொண்டு இருந்தது

மணி 11.55  
11.56
11.57
11.58
11.59 என் கரைந்து சரியாக 12.00 ஆனது..

ரேரேரேரேரேரே.. என்று ஒரே கூச்சல் சத்தத்துடன் அந்த பங்களா வீட்டில் இருந்த சொந்தபந்தங்கள் அனைவரும் விஷ்ணு தூங்கி கொண்டு இருந்த அறைக்குள் குதூகலமாக நுழைந்தார்கள்

பெரிய ராஜவம்ச படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த விஷ்ணு அவர்கள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான்..

அவன் அம்மாவும் அப்பாவும் கையில் கேக் மெழுகுப்பத்தியுடன் உள்ளே நுழைந்தார்கள்..

அவர்கள் பின்னால் கூட்டமாக விஷ்ணுவின் பெரியப்பா பெரியம்மா.. சித்தப்பா சித்தி.. அக்கா அவள் கணவன் அண்ணா அண்ணி தாத்தா பாட்டி என ஒரு பெரிய கூட்டமே அவன் முன் வந்து நின்று ஹேப்பி பர்த் டே விஷ்ணு.. என்று வாழ்த்தினார்கள்..

விஷ்ணுவுக்கு சரியாக 17 வயது முடிந்து 18 ஆகிறது..

(அட இந்த சைட்டில் நுழைவதற்கு அவனுக்கு முழு தகுதி உள்ள வயது வந்துவிட்டதே..)

விஷ்ணுவின் அப்பா ஒரு மிக பெரிய செல்வந்தர்..

பெரிய பெரிய டாட்டா பிர்லா அம்பானி அதானி பணக்காரர்களின் வரிசையில் அவரும் ஒருவர்..

சின்ன வயதில் இருந்து விஷ்ணு என்ன கேட்டாலும்.. இரு இரு உனக்கு 18 வயசு ஆகட்டும்.. அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.. அதுக்கு அப்புறம் வாங்கித்தரேன்.. அதுக்கு அப்புறம் கூட்டிட்டு போறேன்.. அதுக்கு அப்புறம் சைக்கிள் ஓட்டலாம்.. அதுக்கு அப்புறம் அதை பண்ணலாம்.. இதை பண்ணலாம்.. என்று அவன் ஆசைகளை எல்லாம் கட்டு படுத்தி வைத்து இருந்தார்

ஆனால் விஷ்ணுவுக்கு இப்போது இன்று இந்த இரவு முதல் அவன் ஆவலுடன் காத்திருந்த 18 வயது வந்து விட்டது..

அவன் பர்த் டேவை அந்த இரவு குடும்பத்தார் அனைவரும் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்கள்

கோபால் அவன் முன் வந்தார்

டேய் மகனே விஷ்ணு இப்போ உனக்கு 18 வயசு ஆயிடுச்சி.. உனக்கு என்ன வேணுமோ அதை கேளு..

இப்போ நீ எதை கேட்டாலும் நான் மறுக்காம வாங்கி தர தயாரா இருக்கேன் என்றார்

யோசிக்க ஒரு நொடி கூட எடுத்து கொள்ளாமல் பட்டென்று சொன்னான் விஷ்ணு

எனக்கு "சனம்வேணும்..

அதை கேட்டு அனைவரும் அதிர்ந்தார்கள்

தொடரும் 1
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சனம் தேரி கசம் - by Vandanavishnu0007a - 19-11-2024, 03:42 PM



Users browsing this thread: 1 Guest(s)