13-11-2024, 04:09 PM
Kokko Munivar 2.0 Wrote:எனக்கும் கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது நண்பா.. முன்பு போல நான் அப்டேட் போடுவது இல்லை.. எப்போதாவது தான் போடுகிறேன்.
பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத வேலைக்காக தூக்கத்தை கெடுத்துக்கொண்டும், மண்டைக்குள் பிரஷரை ஏற்றிக்கொண்டும் இதை செய்ய வேண்டுமா என்று தோன்றுகிறது நண்பா.
ஏதோ டைம் பாஸ்க்கு தான் இப்போது வருகிறேன். ரொம்பவும் மெனக்கெட்டு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
சூப்பர் நண்பா
இப்போவாவது எழுத்தாளர்களான நாம் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்களே நமது வாசகர்கள்
அவர்களுக்கு தான் நம் முதல் நன்றியை சொல்லவேண்டும் !