13-11-2024, 01:45 PM
Kokko Munivar 2.0 Wrote:நண்பரே எனக்கு ஒரு சந்தேகம். இந்த தளத்தில் நாம் பதிவிடும் அப்டேட்டுக்குகளுக்கு கிடைக்கும் ரேட்டிங்ஸ் மற்றும் லைக்ஸ் வைத்து என்ன செய்ய முடியும். எதற்காக ரேட்டிங் செய்யுங்கள் லைக்ஸ் போடுங்கள் என்று கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மண்ணும் புரியல நண்பா
என்ன சொன்னாலும் எவனும் கம்மெண்ட்டும் போட மாற்றான் லைக்கும் கொடுக்க மாற்றான்
இதுல புதுசா ரேட்டிங்ன்னு ஒரு புரளியை கிளப்பி விட்டுட்டு இருக்கானுங்க..
நான் சும்மா என்னோட ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் நண்பா
கம்மெண்ட்டுக்கோ.. லைக்குக்கோ எழுதுவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்..
எப்போதாவது எனக்கு மூடு வந்தால் எனக்காக மட்டும் ஒரு பேக் அப் மாதிரி என் கதைகளை எழுதி வைத்து கொள்வேன் அவ்ளோதான் நண்பா
நீங்க ரொம்ப உற்சாகமாக உங்கள் கதைகளை எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி + பாராட்டுக்கள் நண்பா