13-11-2024, 01:23 PM
ஏன் புவனா.. ஏன் இப்படி சொல்றீங்க..
இந்த மாதிரி அவார்டு 100த்துல ஒருத்தருக்குதான் கிடைக்கும்..
அது உங்களுக்கு கிடைச்சி இருக்கு.. உங்களுக்கு கிடைச்சி இருக்குன்னா.. அது நம்ம ஸ்கூலுக்கு கிடைச்ச அவார்டு
உங்களுக்கு ஒரு பெருமைனா.. அது நம்ம ஸ்கூலுக்கு பெருமைதானே
இப்படி சப்புன்னு நெத்தில அடிச்ச மாதிரி டெல்லி போக முடியாதுன்னு சொல்றீங்க..
அதுக்கு என்ன காரணம் ? என்று ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு கேட்டார் பிரின்சிபால்
நான் அவ்ளோ தூரம் எப்படி சார் தனியா போறது.. என்றாள் புவனா தயக்கமாக
அதான் நம்ம ரமேஷ் உங்க கூட வர்றார்ல.. என்றார் பிரின்சிபால்
அதான் சார் பிரச்சனையே.. என்றாள் புவனா (மனதிற்குள்) ஆனால் வெளியே சொல்லவில்லை
நம்ம ஸ்கூல் உங்களால நல்ல பெயர் எடுக்கும்னு எதிர் பார்த்தேன்.. ஆனா இப்படி உங்களாலே கெட்ட பெயர் வாங்கிடும் போல இருக்கே..
நீங்க டெல்லி போகலைனா கண்டிப்பா நம்ம ஸ்கூலுக்கு அவமானம்தான் என்றார் இந்த முறை கொஞ்சம் கடுமையாக
புவனா யோசித்தாள்
ச்சே.. நம்ம பெர்சனல் விஷயத்துக்காக ஸ்கூல் கெட்ட பெயர் எடுத்து விடக்கூடாது என்று நினைத்தாள்
சரி சார் எதுக்கும் நான் என் கணவர் ராமதாஸ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன் சார் என்று லைட்டா மழுப்பினாள்
அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல புவனா.. இந்த அவார்ட் தகவல் வந்ததுமே முதல்ல உங்க புருஷன் ராமதாஸ்கிட்டதான் நான் சொல்லி நீங்க டெல்லி போக பர்மிஷன் வாங்கினேன்.. அவரும் உடனே ஓகே சொல்லிட்டாரு
அதன் பிறகுதான் இந்த தகவலை உங்களுக்கும் ரமேஷுக்கு இப்போ நான் சொல்லிட்டு இருக்கேன்.. என்றார்
அட பாவி மனுஷா.. என்னை ரமேஷோடு கோத்து விடாம விடமாட்ட போல இருக்கே.. என்று நினைத்து கொண்டாள் புவனா
சரி சார் நான் டெல்லி போறேன்.. என்று அரைமனதோடு சம்மத்தித்த்தாள் புவனா
அதை கேட்டதும் ரமேஷ் உள்ளுக்குள் மீண்டும் துள்ளி குதித்தான்..
இந்தாம்மா பிளைட் டிக்கெட்.. நைட் ஏர்போர்ட் வந்திடு.. நாங்க எல்லாம் உங்க ரெண்டு போரையும் செண்டு ஆப் பண்ண காத்திருப்போம் என்று அவள் கையில் பிளைட் டிக்கெட்டை திணித்தார் பிரின்சிபால்
தொடரும் 34