07-11-2024, 10:43 AM
மூன்று மாதங்களுக்கு முன் நடந்த பிளாஷ் பேக்
பிரின்சிபால் ரூம்
பிரின்சிபால் முன்பாக ரமேஷ்ஷும் புவனாவும் நின்றிருந்தார்கள்
கங்கிராட்ஸ் புவனா கங்கிராட்ஸ் ரமேஷ் என்றார் பிரின்சிபால்
என்ன சார் எதுக்கு சார் இந்த பாராட்டு என்று கோரஸாக ஒரே குரலில் கேட்டார்கள் ரமேஷும் புவனாவும்
தமிழ்நாட்டுலயே நீங்க ரென்று பேரும் மிக சிறந்த கணக்கு டீச்சர்ஸ்ன்னு டெல்லி எஜூகேஷன் கவுன்சில்ல உங்களை தேர்ந்தெடுத்து இருக்காங்க.. என்றார் பிரின்சிபால்
வாவ் ரொம்ப தேங்க் யூ சார்.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. என்று குதூகலித்தார்கள் ரமேஷ்ஷும் புவனாவும்
நீங்க ரெண்டு பேரும் நம்ம ஸ்கூல் பேரை ரொம்ப பெருமை படுத்தி இருக்கீங்க..
நீங்க ரெண்டு பேரும் உடனே டெல்லி புறப்பட்டு போய் உங்க அவார்டை வாங்கிட்டு வந்துடுங்க..
டெல்லி டீச்சர்ஸ் அசோசியேஷன் உங்க ரெண்டு பேரோட பிளைட் ட்ராவெல்லிங் அங்கே நீங்க தங்க போற ஹோட்டல் ரிசார்ட் ரூம் மற்றும் அங்கே நீங்க 3 நாள் தங்கி இருந்து டெல்லியை சுற்றி பார்க்க போற அனைத்து செலவுகளையும் ஏற்று இருக்காங்க..
இன்னைக்கு ஈவினிங் பிளைட்ல நீங்க ரெண்டு பேரும் உடனே டெல்லி கிளம்புறீங்க.. என்று அவர்கள் முன்பாக 2 பிளைட் டிக்கெட்டை நீட்டினார் பிரின்சிபால்
அதை கேட்டதும் ரமேஷ்ஷுக்கு ரெட்டிப்பு சந்தோசம்..
டெல்லியில் தனக்கு அவார்ட் கிடைக்க போகிறது என்ற முதல் மகிழ்ச்சி.. அதைவிட புவணாவுடன் 3 நாட்கள் டெல்லியில் ஒரே லாட்ஜில் ஒரே படுக்கையறையில் தங்க போவதை நினைத்து மாசற்ற மகிழ்ச்சி
புவனாவின் மேல் ரமேஷுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு
இலைமறைகாயாக எவ்ளோ முறை தன்னுடைய எண்ணத்தை ரமேஷ் புவணாவிடம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறான்
ஆனால்.. ரமேஷ்.. நான் கல்யாணம் ஆணவ.. அரும்பு மீசை முளைச்ச என் தோள் உயரத்துக்கு வளர்ந்த எனக்கு ஒரு மகன் இருக்கான்..
இப்படி நீங்க என்கிட்ட அநாகரீகமான பழகுறது நல்லது இல்ல.. கொஞ்சம் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணுங்க.. என்று பலமுறை புவனா ரமேஷ்ஷை எச்சரித்து இருக்கிறாள்
அந்த பள்ளியில் கணக்குவாதியாராக இருக்கும் ரமேஷ் புவனாவை எவ்ளோவோ முறை கணக்கு பண்ண முயற்சித்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியைதான் தழுவிக்கொண்டு இருந்தான்..
ஆனால் இந்த டெல்லி அவார்டு.. டெல்லி பயணம்.. வாவ்.. 3 நாட்கள் புவனாவோடு சொர்கத்தை அனுபவிக்க போகிறோம் என்று சந்தோஷத்தில் உள்மனதில் ஆகாயத்தில் ரெக்கைகட்டி பறந்தான்..
சாரி சார் என்னால டெல்லிக்கு போகமுடியாது.. என்றாள் புவனா மூஞ்சிலடித்தது போல
அதை கேட்டு பிரின்சிபால் அதிர்ச்சி அடைந்தார்
அதைவிட பேரதிர்ச்சி அடைந்தான் ரமேஷ்
டெல்லியில் 3 நாட்கள் இன்ப பயண கற்பனை கோட்டையில் பறந்து கொண்டு இருந்த ரமேஷ் பொத் என்று ஆகாயத்தில் இருந்து பூமியில் தலைகுப்புற விழுந்தது போல இருந்தது அவனுக்கு !
தொடரும் 33