25-10-2024, 06:20 PM
யமுனா நீ என்ன சொல்ற.. ஹஸ்பெண்டா.. என்று புரியாமல் கேட்டான்..
ஐயோ.. அண்ணா அங்கே பாரு.. ஸ்ரீரஞ்சனி வர்றாங்க.. என்று ஜாடை காட்டினாள்
ம்ம்.. ஓ ஓகே ஓகே புரியுது புரியுது.. என்று சொல்லி கொண்டே விஷ்ணு யமுனாவிடம் இருந்து போனை வாங்கினான்
டீ எடுத்துக்கங்க மாப்ள.. என்று ஸ்ரீரஞ்சனி முதலில் விஷ்ணுவுக்குதான் டீ கப்பை எடுத்து கொடுத்தாள்
ஸ்ரீரஞ்சனியிடம் இருந்து டீ கப்பை வாங்கினான் விஷ்ணு
ரொம்ப தேங்க்ஸ்ங்க.. என்றான்..
வெல்கம் மாப்ள.. என்று புன்னகைத்தாள் ஸ்ரீரஞ்சனி
அடுத்து அடுத்து யமுனாவுக்கும் ஸ்ரீபாலனுக்கும் டீ கப் எடுத்து கொடுத்தாள்
அவளும் ஒரு கப் எடுத்து கொண்டாள்
ஹாலில் எல்லோரும் சோபாவில் அமர்ந்தபடி டீ சாப்பிட ஆரம்பித்தார்கள்..
ஹல்லோ விஷ்ணு.. என்றாள் போனில் அம்மா
ஆண்ட்டி.. என்றான்
சாரிடா விஷ்ணு யமுனா உன்னை ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருக்களோ..
அப்படி எல்லாம் இல்ல ஆண்ட்டி..
இல்ல.. கொஞ்சம் கூட வாய் கூச்சமே இல்லாம உன்னை அவ புருஷன்னு ஸ்ரீரஞ்சனிக்கு அறிமுக படுத்தி இருக்கா பாரு.. அதை நினைச்சாதான் எனக்கு அவ மேல ஆத்திரம் ஆத்திரமா வருது..
பாவம் நீயே அவளுக்காக எவ்ளோவோ கஷ்டப்பட்டு ஹெல்ப் பண்ற..
இதுல இந்த புருஷன் ரோல் ஹெல்ப் வேற பண்ண சொல்றா பாரு.. என்று அம்மா ரொம்பவும் வருத்தப்பட்டான்
பரவா இல்ல ஆண்ட்டி.. என்ன பண்றது.. இந்த ஷேர் வீட்ல அப்படி ஒரு ரூல்ஸ்
புருஷன் பொண்டாட்டிக்குதான் வீடு தருவேன்னு சொல்லிட்டாங்க..
அதனாலதான் நானும் வேற வழி தெரியாம நம்ம யமுனாவுக்கு புருஷனா நடிக்க ஒத்துக்கிட்டேன் ஆண்ட்டி
தொடரும் 182