24-10-2024, 10:58 AM
ஸ்ரீரஞ்சனி போனை யமுனாவிடம் நீட்டினாள்
யமுனா போனை பயந்து கொண்டே வாங்கினாள்
அம்மா..
என்னடி.. உங்க ஷேர் வீட்டம்மா உன் புருஷனை பார்த்தேன்.. ரொம்ப நல்லவன்னு கதை உடுறா..
எப்போடி அவ உன் கேடுகெட்ட புருஷனை பார்த்தா.. என்று கத்தினாள் அம்மா
அம்மா.. இங்கே கல்யாணம் ஆகி புருஷன் பொண்டாட்டியா இருக்கவங்களுக்குதான் ஷேர் வீட்ல குடி வர முடியும்னு ஒரு ரூல்ஸ் சொன்னாங்கம்மா..
அதனால இப்போதைக்கு விஷ்ணு அண்ணாவைதான் என்னோட புருஷனா நடிக்க சொல்லி இருக்கேன்.. என்றாள் யமுனா மெல்லிய குரலில்
நல்லவேளை ஸ்ரீரஞ்சனி அந்த நேரத்தில் கிட்சன் போய் இருந்தாள்
இருவருக்கும் டீ போட்டு எடுத்து வர போய் இருந்தாள்
ஐயோ.. ஏண்டி விஷ்ணு தம்பிய இதுல கோத்து விட்ட.. பாவம் அவன்.. ஏற்கனவே உனக்கு மலேசியால வேலை வாங்கி கொடுக்க அவளோ கஷ்டப்படுறான்..
இதுல உனக்கு அவனை புருஷனா வேற நடிக்க சொல்லி ஏன் கஷ்ட படுத்துற.. என்று அம்மா கோவித்து கொண்டாள்
அம்மா.. சும்மா இது டெம்போரறியாதான்ம்மா.. இப்போதைக்கு விஷ்ணு அண்ணாவை என் புருஷனா நடிக்க சொல்லி இருக்கேன்..
அப்புறம் போக போக கொஞ்சம் நாள் ஆனதும்.. நானும் அவனும் புருஷன் பொண்டாட்டி இல்ல.. அண்ணன் தங்கை மாதிரின்னு ஸ்ரீரஞ்சனிக்கு உண்மைய சொல்லி இந்த பிரபலத்தை சால்வ் பண்ணிடறேம்மா..
என்னமோ பண்ணு யமுனா.. ஆனா நம்ம சித்தார்த்துக்கு தம்பி பாப்பா உருவாகிற அளவுக்கு எதுவும் பண்ணிடாதீங்க.. என்று எச்சரித்தாள் அம்மா
ஐயோ.. அம்மா.. இது வெறும் நடிப்பு தாம்மா.. விஷ்ணு அண்ணா ஜென்டில் மென்
என் பெர்மிஷன் இல்லாம அவன் சுண்டு விரல் கூட என் மேல படாது போதுமா..
ம்ம்.. சரிடி.. நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும்
உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்.. விஷ்ணு தம்பிகிட்ட போன் குடு..
தோ குடுக்குறேம்மா..
அதற்குள் ஸ்ரீரஞ்சனி எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள்
இந்தாங்க ஹபாண்ட்.. உங்க மாமியார் உங்ககிட்ட பேசணுமாம்.. என்று விஷ்ணுவை பார்த்து நக்கல் புன்னகையுடன் போனை நீட்டினாள் யமுனா..
அதை பார்த்து விஷ்ணு அதிர்ந்தான்..
தொடரும் 181