19-10-2024, 09:21 AM
அவசர அவசரமாக எழுந்தான்
காலை கடன்களை கடமையோடு முடித்தான்
அவசரமாக குளித்தான்
ஷவருக்கடியில் நின்று ஜில் என்று தண்ணீர் அவன் மேனியில் பட்டபோது.. தூக்கத்தில் அவன் கண்ட கனவு நினைவுக்கு வந்தது
ச்சே கனவு கூட எவ்ளோ நேச்சுரலாக இருந்தது என்று தான் கண்ட கனவை நினைத்து பார்த்து அசைபோட்டு கொண்டே குளித்து முடித்தான்
அம்மா அவன் ஒயிட் அண்ட் ஒயிட் யூனிபார்மை ரெடியாக அயர்ன் பண்ணி வைத்து இருந்தாள்
எடுத்து அணிந்து கொண்டு அம்மா டிப்பன் ரெடியா என்று கேட்டான்
இன்னும் ரெடியாகலைடா.. நீ பர்ஸ்ட் ஸ்கூல் போயிட்டு வந்துடு.. அதுக்குள்ள ரெடி பண்ணிட்றேன்.. வந்து சாப்பிட்டுக்கலாம் என்றாள் அம்மா
ம்ம்.. சரிம்மா.. என்று சொல்லி கொண்டே வெளியே வராண்டாவில் இருந்த தன் வெள்ளை கேன்வாஷ் ஷூவை எடுத்து அணிந்து கொண்டு இருந்தான்
அப்போது அம்மா கையில் பால் டம்பளருடன் கிச்சனில் இருந்து அவசரமாக வராண்டாவுக்கு வந்தாள்
இந்தா இந்த பாலை மட்டும் குடிச்சிட்டு போ என்றாள்
ம்ம்.. குடும்மா.. என்று பால் டம்பளரை கைநீட்டி வாங்க போனான்
இரு இரு நானே பால் கொடுக்குறேன்.. நீ ஷூ லேஸை போடு என்றாள் அம்மா
அவன் பதிலை எதிர் பார்க்காமல் பால் டம்பளரை அவன் வாயில் வைத்தாள்
அதை பார்த்ததும் வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது
கனவுல கூட இதே மாதிரிதானே அம்மா பால் டம்பளரை வாயில் வைத்தாள் என்று நினைத்து உள்ளுக்குள் ஆச்சரிய பட்டான்
அம்மா தன் வாயில் வைத்த பாலை சப்பி சப்பி குடித்து கொண்டே ஷூ லேஸ்ஸை இறுக்கி நாட் போட்டான்
சரிம்மா.. நான் கிளம்புறேன்.. என்று சொல்லி வராண்டாவில் இருந்த சைக்கிளை எடுத்து கொண்டு தெருவில் இறங்கினான்
அம்மா அவன் தெருமுனை திரும்பும் வரை டாட்டா காட்டிவிட்டு அவசரமாக வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கம் சாத்தி கொண்டாள்
தெருமுனை சென்ற வருண் சைக்கிளை கொஞ்சம் நிறுத்தி திரும்பி பார்த்தான்
அம்மா கதவை சாத்தி மூடுவது இங்கிருந்து தெரிந்தது
அம்மா ஏன் இந்த பட்ட பகலில் இவ்ளோ அவசரமா கதவை சாத்தி உள்பக்கம் தாள் போடுகிறாள் என்று யோசித்தான்
ஸ்கூலுக்கு நேரமாச்சி
சைக்கிளை வேகமாக மிதித்தான்
எதிரே அவனை போலவே ஒரு ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்த மாணவன் ஆப்போசிட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்ததை பார்த்து லேசாய் அதிர்ந்தான்
தொடரும் 4