18-10-2024, 12:27 AM
ARJUN@78 Wrote:NAAN NEWUSER NANBA
UNGA STORIES PADICHATHU APRAM THAA ID OPEN PANNEN
YESTERDAY AMMAVIN KAAVALAN STORY PADICHEN 5 PAGES VARA ELUTHIRUKANGA NERAYA PERU CONTINUE PANNA SOLLI SOLLIRUKANGA
ANTHA STORY NERAYA PERU ELUTHUNA MAARI KAAMIKUTHU
IF U ARE INTERESTED ATHA CONTINUE PANNUNGA
TAMIL STORY PAGE LA 1 TO 4 PAGES ULLA ANTHA STORY IRUKUM
THANKS FOR REPLY NANBA
நான் இன்னும் அந்த ஸ்டோரி முழுவதுமாக படிக்கவில்லை நண்பா
ஸ்டோரி லிங்க் இருந்தா அனுப்புங்க படிச்சி பார்க்குறேன்
முடிஞ்சா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த ஸ்டோரிய தொடர்ந்து எழுத முடியுமான்னு முயற்சி செய்வோம்
தொடர்பு கொண்டமைக்கு நன்றி
முடிஞ்சா என் ஸ்டோரீஸ் படிச்சி கமெண்ட் போடுங்க
டைம் இல்லனா வேண்டாம் சாரி