18-10-2024, 12:18 AM
விஷ்ணு ஸ்ரீரஞ்சனியை கிஸ் பண்ண மெல்ல குனிந்தான்
அப்போது !
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
யமுனா போன் ரிங்கானது
அந்த சத்தம் கேட்டதும்தான் கட்டி பிடித்து இருந்த இரு ஜோடிகளும் சற்றென்று பிரிந்தன
ஸ்ரீபாலன் யமுனாவை விடுவித்தார்
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவை விடுவித்தாள்
யமுனா தன்னுடைய போன் டிஸ்பிலேவை பார்த்தாள்
இந்தியாவில் இருந்து அம்மா வீடியோ காலில் ரிங் பண்ணி கொண்டு இருந்தாள்
அப்புறம் பேசலாமா என்று யோசித்தாள்
அதற்குள் ஸ்ரீரஞ்சனி அவள் அருகில் வந்து..
போன் ரிங் வருது பாரு யமுனா.. அட்டன்ட் பண்ணு என்றாள்
அவள் அப்படி சொன்னது கட்டளை போலவும் இருந்தது
வேறு வழிதெரியவில்லை.. யமுனா போனை ஆன் பன்னாள்
அம்மா.. என்றாள்
யமுனா.. எப்படிடி இருக்க.. ஏன் ரெண்டு நாளா போனே பண்ணல..
சித்தார்த் ரொம்ப கவலை பட்டான் தெரியுமா.. என்று அம்மா பேச ஆரம்பித்தாள்
ம்ம்.. நல்லா இருக்கேன்ம்மா.. வீடு கொஞ்சம் ஷிப்ட் பண்ணோம்.. அதான் பேச முடியல என்று அமைதியாக சொன்னாள் யமுனா..
யாரு உங்க அம்மாவா.. கொண்டா நான் பேசுறேன்.. என்று ரொம்ப உரிமையோடு யமுனாவிடம் இருந்து போனை வாங்கி ஹாய் அம்மா.. என்று பேச ஆரம்பித்தாள் ஸ்ரீரஞ்சனி
அதை பார்த்து விஷ்ணுவும் யமுனாவையும் அதிர்ந்தார்கள்
தொடரும் 179