14-10-2024, 07:45 AM
jspj151 Wrote:ok nanba உங்கள் விருப்பம்
atleast அந்த யூ டியூப் சேனல் லிங்க் ஆவது தாருங்கள்.
ஆனால் அங்கு உண்மை எது பொய் எது ஒன்னும் புரியலே என்றுதானே பார்க்க வேண்டியுள்ளது ...நீங்கள் சொன்னால் உண்மை மட்டும்தானே எங்களுக்கு வரும்
பயில்வான் ரங்கநாதன் சேனல்
டாக்டர் காந்தராஜ் பேட்டிகள்
முக்தார் பேட்டிகள்
ஷகீலா பேட்டிகள்
இந்த மாதிரி ப்ரொக்ராம்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா சினிமா (கில்மா) செய்திகள் நிறைய கிடைக்கும் நண்பா
அதுக்கு நம்ம லைக் அல்லது கமெண்ட்ஸ் கூட போட தேவை இல்லை
சினிமா நியூஸ் அப்டேட் பண்ணிட்டே இருப்பாங்க
ட்ரை பண்ணி பாருங்க நண்பா பிளீஸ்
எனக்கு தனி மடல் எழுதியமைக்கு மிக்க நன்றி நண்பா