13-10-2024, 09:15 AM
சத்யராஜுக்கோ.. சாரி ஸ்ரீபாலனுக்கோ 70 வயது..
ஸ்ரீரஞ்சனிஜிக்கோ 45
இருவர் வயதும் பாதிக்கு பாதி இருந்தது
ஸ்ரீரஞ்சனி தன் உடல் அழகை இன்னும் கட்டு கோப்பாக வைத்து இருந்தாள்
சற்றென்று பார்த்தால் 45 வயது என்று சொல்ல முடியாது
30 அல்லது 32 என்று கணிக்கலாம்
அப்படி ஒரு இளமை துள்ளலுடன் இருந்தாள் ஸ்ரீரஞ்சனி
இவள் எப்படி 70 வயது ஸ்ரீபாலனை திருமணம் செய்து கொண்டால் என்று பார்ப்போர் மனதில் ஒரு கேள்வி எழும்
அதே கேள்விதான் விஷ்ணு யமுனா மனதிலும் தோன்றியது
அதனால்தான் ஸ்ரீபாலனை பார்த்ததும் அவர்கள் அதிர்ந்தார்கள்
இந்த தம்பதிகள் கதையே வேறு.. அதை தேவைப்பட்டால் பின்னாடி பாப்போம்..
இப்போ நம்ம யமுனா விஷ்ணு ஜோடியை கவனிப்போம்
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவையும் யமுனாவையும் ஸ்ரீபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்
விஷ்ணுவை கைகுலுக்கி வரவேற்றார் ஸ்ரீபாலன்
யமுனாவை அன்புடன் மெல்ல கட்டி அணைத்து வரவேற்றார்
தன்னை இப்படி டக்கென்று கட்டி அணைப்பார் என்று யமுனா கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை
ஆனால் அவர் வயதின் நிமித்தம் அவள் எந்த எதிர்ப்பும் காட்டி கொள்ள முடியவில்லை
யமுனாவை இறுக்க அனைத்து ஸ்நேகமாய் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டார் ஸ்ரீபாலன்
அதை பார்த்த விஷ்ணுவுக்கு முகம் மாறியது..
அவன் முகமாற்றத்தை ஸ்ரீரஞ்சனி கவனித்து விட்டாள்
தொடரும் 177