13-10-2024, 06:31 AM
உங்கள் இந்த கருத்தை படித்ததும் எனக்கு பழைய படம் லிவிங்ஸ்டன் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் சுந்தர புருஷன் நியாபகத்துக்கு வந்துவிட்டது நண்பா
அதில் ஓப்பனிங் சாங் ஹீரோவை புகழ்ந்து பாடுவார்கள்
லிவிங்ஸ்டன் வந்து.. அதென்ன ஓப்பனிங் சாங்ன்னா புகழ்ந்து மட்டும்தான் பாடவேண்டுமா..
இப்போ என்ன திட்டி பாருங்க என்று சொல்வார்
அந்த மாதிரி இங்க நம்மளை திட்டி விமர்சனம் எழுத கூட ஆள் இல்லாமல் போனது வருத்தத்துக்குரியதாய் உள்ளது நண்பா