Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
ஸ்ரீரஞ்சனி தீப ஆராதனை தட்டை விஷ்ணு முகத்துக்கு நீராக நீட்டி கொண்டு இருந்தாள்

விஷ்ணு அதில் இருந்த குங்கும தண்ணீரை தொட்டான்..

யமுனா பக்கம் திரும்பினான்..

ஒரு சின்ன நடுக்கத்துடன் அவள் நெற்றி பொட்டில் திலகமிட்டான்..

அவன் விரல்கள் அவள் நெற்றியில் பட்டதுமே யமுனா உடல் சிலிர்த்தது..

கல்யாணம் ஆன புதிதில்.. அவள் புருஷன் அவள் நெற்றியில் இந்த மாதிரி திலகம் இட்டது அவளுக்கு உடனே நியாபகத்துக்கு வந்தது..

சீச்சீ.. அண்ணாதானே பொட்டு வச்சி விடுறான்.. எதுக்கு எனக்கு என் பழைய புருஷன் நியாபகம் வருது.. என்று தன்னையே உள்ளுக்குள் திட்டி கொண்டாள் யமுனா

புருசனும் பொண்டாட்டியும் கைய கோர்த்துக்கங்க.. என்றாள் ஸ்ரீரஞ்சனி

விஷ்ணுவும் யமுனாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கோஜமாக பார்த்து கொண்டார்கள்..

என்னடா இது ஆரம்பமே சரியில்ல.. என்று நினைத்து கொண்டார்கள்..

என்ன விஷ்ணு எல்லாத்துக்கும் இப்படி தயங்குற.. என்று ஸ்ரீரஞ்சனி கேட்டாள்

இல்ல இல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க.. என்று யமுனா கையை பிடித்து தன்னுடைய கையோடு சேர்த்து வேகமாக கோர்த்துக்கொண்டான் விஷ்ணு..

யமுனா சாஃப்ட் பிஞ்சி கைகள் அவன் முரட்டு கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது..

யமுனாவுக்கு அவன் கைக்குள் தன் கை இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது..

வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மா.. என்றாள் ஸ்ரீரஞ்சனி

ஐயோ இதுவேறையா.. என்று நினைத்தாள் யமுனா..

யமுனா தயங்காத.. இனிமே ஸ்ரீரஞ்சனி சொல்றது எல்லாத்தையும் நம்ம யோசிக்காம டக்கு டக்குன்னு பண்ணிதான் ஆகவேண்டும்.. என்றான் விஷ்ணு அவள் காதில் கிசுகிசுத்தபடி

இருவரும் வீட்டுக்குள் ஜோடியாக நுழைந்தார்கள்.. யமுனா மறக்காமல் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்

எல்லாம் என் தலையெழுத்து என்று நொந்துகொண்டாள்

அடேடே.. வாங்க வாங்க.. என்று உள்ளே ஒரு வயதான மனிதர் அவர்களை வரவேற்றார்

பார்க்க வயது எப்படியும் 60தை தாண்டினது போல இருந்தார்

ஆனால் நல்லா திடகாத்திரமாக இருந்தார்

அசப்பில் பழைய காலத்து திரைப்படம்.. மோகன் நளினி நடித்து மணிவண்ணன் இயக்கிய "24 மணிநேரம்" படத்தில் வரும் கிழட்டு வில்லன் சத்யராஜ் ஸ்டைலில் இருந்தார் அவர்

நல்ல ஹைட்டு.. நல்ல வெய்ட் பாடி.. வெறும் உடம்பில் இருந்தால்.. உடல் முழுவதும் சத்யராஜ் போலவே ரோமங்கள்..

இவர்தான் என் கணவர் ஸ்ரீபாலன்.. என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் ஸ்ரீரஞ்சனி

இவரு உங்க புருஷனா.. என்று அதிர்ந்த்தார்கள் விஷ்ணுவும் யமுனாவும்

காரணம் !

தொடரும் 176
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 12-10-2024, 01:41 PM



Users browsing this thread: 1 Guest(s)