11-10-2024, 07:08 AM
Kokko Munivar 2.0 Wrote:நண்பரே ஏன் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க... இங்க கதை எழுதுறது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல நண்பா.. இங்க கதை எழுதி ஒரு பைசா கூட கிடைக்கப் போறது இல்ல.. எந்த பட்டமும் பதக்கமும் கிடைக்கப் போறது இல்ல.. எல்லாமே ஒரு டைம் பாஸ் தான்.. நம்ம மைண்ட்ட டைவர்ட் பண்ற விசயம் அவ்வளவு தான். இதுக்காக நீங்க கவலைப்பட தேவையில்லை. நான் இங்கே தொடர்ந்து கதை எழுதப்போறது இல்ல.. இப்போ எழுதுற கதை முழுசா முடியுமானு கூட தெரியல.. எல்லாம் என் மைண்ட பொறுத்து தான்..
நீங்க சொல்றதும் உண்மைதான் நண்பா
இருந்தாலும் இருக்கும் மற்ற எழுத்தாளர்களை காட்டிலும் நான் ரொம்ப மட்டமாக கீழ்த்தரமாக நடத்தப்படுவது சற்று வருத்தமாக உள்ளது நண்பா
என்னதான் சும்மா கதை எழுதினாலும் வியூஸ் அல்லது கமெண்ட்ஸ் வந்தால் உற்சாகத்தை தரும்
ஆனால் இப்படி ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது
இந்த அவமானங்களை எல்லாம் தாண்டி மானம்கெட்டு போய் இன்னும் என் கதைகளை தொடர்ந்து எழுதி கொண்டுதான் இருக்கிறேன் நண்பா
என் சுய இன்பத்துக்காகவும் நேரம் கிடைக்கும் போதும் எழுதி கொண்டுதான் இருக்கிறேன்
நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்..
உங்கள் ஆதரவும் எங்களை போன்ற நலிந்த எழுத்தாளர்களுக்கு தேவை நண்பா
நன்றி