10-10-2024, 01:12 PM
இருவர் சோல்டரும் இடித்து கொண்டதுமே.. இருவருக்குமே சின்னதாய் உடலில் ஒரு ஸ்பார்க் தட்டியது..
இருந்தாலும் உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு ஒன்றாக ஒட்டி உரசி நின்றார்கள்..
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் முன்பாக வந்து தீப ஆரத்தி தட்டை அவர்கள் இருவர் முகத்துக்கும் முன்பாக சுற்றி ஆரத்தி எடுத்தாள்
தட்டில் இருந்த வெற்றிலை தண்ணீர் ஈரத்தை தொட்டு விஷ்ணு நெற்றியில் திலகமிட்டாள்
யமுனா நெற்றியிலும் திலகமிட போனாள்
ஆனால் யமுனாவுக்கு திலகமிடவில்லை..
அப்படியே அவள் விரல்களை யமுனா நெற்றி வரை கொண்டு போனவள் அப்படியே நிறுத்தி கொண்டாள்
அதை பார்த்து யமுனாவும் விஷ்ணுவும் திருதிருவென்று முழித்தார்கள்..
ஏன் என்பது போல இருவரையுமே ஒன்று சேர ஸ்ரீரஞ்சனியை புதிராக பார்த்தார்கள்..
பொண்டாட்டி நெத்தில புருஷன்தான் திலகமிடனும்..
விஷ்ணு தம்பி.. நீங்களே யமுனாவுக்கு ஆரத்தி திலகம் வச்சி விடுங்க என்று ஆரத்தி தீப தட்டை விஷ்ணு முன்பாக நீட்டினாள்
அதை பார்த்ததும் விஷ்ணு அரண்டு விட்டான்..
ஐயோ நானா.. என்று பதறினான்..
என்ன தம்பி.. உங்க பொண்டாட்டி நெத்திலதானே திலகம் வைக்க சொன்னேன்.. என் நெத்திலயா வைக்க சொன்னேன்.. அதுக்கு இப்படி பதறுறீங்க.. என்று ஜோவியலாக சிரித்து கொண்டே கேட்டாள் ஸ்ரீரஞ்சனி
யமுனா உங்க பொண்டாட்டிதானே.. என்று நக்கலாகவும் கேட்டாள்
ஆமாங்க.. யமுனா எனக்கு பொண்டாட்டிதான்.. என்றான் அவசரமாக..
அப்புறம் என்ன அவ நெத்தில போட்டு வச்சி விடுங்க. என்றாள் ஸ்ரீரஞ்சனி சிரித்துக்கொண்டே..
ஐயோ.. இவங்க விடமாட்டாங்க போல இருக்கே.. என்ன பண்ணலாம் என்று யோசித்தான் விஷ்ணு
அண்ணா.. என்ன யோசிச்சிட்டு இருக்க.. ஆபத்துக்கு பாவம் இல்ல.. ஒரு தங்கச்சிக்கு போட்டு வைக்கிறதா நினைச்சி எனக்கு போட்டு வச்சி விடு.. இல்லனா ஸ்ரீரஞ்சனிகிட்ட இருந்து நம்மளால தப்பிக்க முடியாது.. என்றாள் யமுனா குசுகுசுவென்று அவன் காதில்
தொடரும் 175