10-10-2024, 12:34 PM
அம்மா.. என்றான் பயத்துடன்..
ஏமாந்துட்டியா.. என்று மீண்டும் கேட்டாள்
அம்மா நீங்க என்ன கேக்குறீங்க.. எனக்கு புரியல.. என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டான் விஷ்ணு..
மேஜை மேல ஒரு சாக்கலேட் இருந்ததே.. அதைதானே இருட்டுல தேடிட்டு இருந்த..
அட.. அம்மா அந்த சாக்லேட் பற்றி கேட்கிறாளா.. இப்போதுதான் அவன் மனம் அமைதியானது..
ஆமாம்மா.. அந்த சாக்கலேட்தான் தேடினேன்.. என்றான் நிம்மதியாக..
அது தம்பி அப்பவே சாப்பிட்டுட்டான்.. என்றாள் வந்தனா அம்மா
சரி தூங்கு.. நாளைக்கு சீக்கிரம் எழுந்து ஹாஸ்பிடல் போகணும்.. என்றாள்
விஷ்ணு நிம்மதியாக தூங்கினான்..
ஆனால் வந்தனாவனுக்கு தூக்கம் வரவில்லை..
மகன் விஷ்ணுவுக்கு தான் பண்ணிய காரியம் தெரிந்து இருக்குமோ.. என்று அவள் இப்போது பயந்தாள்
சின்னவன் வருண் அந்த லேகியம் எடுத்து சாப்பிட்ட பிறகு நடந்த ஒரு சின்ன பிளாஷ் பேக்கை நினைத்து பார்த்தாள் வந்தனா..
பிளாஷ் பேக்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
வந்தனா காதில் இருந்த ப்ளூ டூத்தை ஆன் பன்னாள்
சொல்லுடி வைஷு
வீட்டுக்கு போய்ட்டியா வண்டு
ம்ம்.. இப்போ தான் உள்ளே நுழையுறோம்டி
சரி டின்னர் முடிங்க.. நைட்டு பசங்க ரெண்டு பேரும் தூங்குனதுக்கு அப்புறம் மறுபடியும் எனக்கு கால் பண்ணு வண்டு
ம்ம்.. சரிடி..
டொக்
இருபக்கமும் போன் துண்டிக்கப்பட்டது..
தொடரும் 25