09-10-2024, 02:08 PM
ஆனால் அவன் அதிஷ்டம் அந்த கட்டில் கிரீச் சத்தம் கேட்டு அம்மா எழவில்லை..
நல்ல உறக்கத்தில் இருந்தாள்
மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினான் விஷ்ணு
மெல்ல மெல்ல பூனை நடை நடந்து அந்த மேஜைக்கு அருகில் சென்றான்
சுற்றும் முற்றும் மேஜையை தடவி பார்த்தான்..
அம்மா இங்கே தானே அந்த பலூன் மாஸ்க்கை வச்சாங்க.. காணோமே.. என்று தேடினான்..
அப்போது தான் அவனுக்கு ஒரு விஷயம் நியாபகத்துக்கு வந்தது
அம்மா அந்த பலூன் மாஸ்க்கை மேஜை மீது வைக்கவில்லை.. அதன் சைடில் இருந்த ட்ரையரை திறந்து வைத்தாள்
இருட்டில் தட்டு தடவி மேஜை டிராயரை பிடித்து இழுத்தான்
ஹும்ஹும்.. இழுக்க முடியவில்லை..
ரெண்டு மூணு முறை இழுத்து இழுத்து முயற்சித்தான்..
அவனால் முடியவில்லை.. ரொம்ப டைட்டாக இருந்தது..
பகலில் எப்போதும் ஈசியாக திறக்க கூடிய அந்த மேஜை டிராயர்.. எப்படி இவ்ளோ டைட் ஆனது..
யோசித்தான்..
அப்போது தான் அவனுக்கு இன்னொரு விஷயமும் நியாபகத்துக்கு வந்தது..
அந்த மேஜை டிராயருக்கு லாக் இருக்கிறது நினைவுக்கு வந்தது..
பலூன் மாஸ்க்கை டிராயர் உள்ளே வைத்து அம்மா பூட்டிவிட்டாளோ.. என்று நினைத்தான்..
ஆமாம் அது தான் உண்மை..
தன்னுடைய முயற்சியை கைவிட்டான் விஷ்ணு..
நொந்து போய் விஷ்ணு படுக்கையில் மீண்டும் வந்து விழுந்தான்..
என்னடா.. ஏமாந்துட்டியா.. என்று வந்தனா அம்மா அவன் பக்கம் திரும்பி புரண்டு படுத்த படி நக்கலாக கேட்டாள்..
அவள் அப்படி கேட்கவும் விஷ்ணுவுக்கு கப் என்று நெஞ்சடைத்ததது போல அதிர்ச்சி ஆனது
தொடரும் 24