05-10-2024, 06:32 AM
ஸ்ரீமாலா சொன்னபடி விஷ்ணு தன்னுடைய மலேஷியா ஐ.சி.யை புத்ரஜெயாவில் உள்ள கவர்மெண்ட் ஆபிஸ் சென்று முதலில் கேன்சல் பண்ணான்
அடுத்து சிங்கப்பூர் சென்று ஸ்ரீமாலா அக்காவின் பிரென்ட் லதாவை சந்தித்து சிங்கப்பூர் சிட்டிஷன்ஷிப் பெற்று கொண்டான்
இனி அவன் பழைய மலேஷியன் ஐ.சி வைத்து அவனை தேடினாலும் அவன் எந்த மூலையில் ஒளிந்து இருந்தாலும் அவனை கண்டு புடிக்க முடியாது
அவர்கள் இருந்த பழைய ரூமை அவசரமாக காலி செய்தார்கள்
ரவாங் என்ற புது இடத்துக்கு இருவரும் குடி பெயர்ந்தார்கள்
ஆனால் அங்கேதான் விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் ஒரு புது சிக்கலே ஆரம்பமானது
புது வீடு பெரிய வீடு..
ஆனால் ஷேரிங் வீடு..
அதாவது ஷேரிங் வீடு என்றால் 2-3 குடும்பங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்ப அங்கத்தினர்கள் போல வாழ்வதுதான் ஷேரிங் வீடு
மலேசியாவில் இப்படி ஒரே வீட்டில் அறிமுகமில்லாத 2-3 நபர்கள் குடியிருப்பது சகஜம்
ஸ்ரீமாலா விஷ்ணுவையும் யமுனாவையும் அந்த புது வீட்டுக்கு கூட்டிகொண்டு போனாள்
விஷ்ணு இங்கே நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு சொல்லிக்க வேண்டாம்
புருஷன் பொண்டாட்டின்னே சொல்லி தங்குங்க..
அப்போதான் இந்த மாதிரி ஷேரிங் வீட்ல தங்க இடம் கிடைக்கும் என்றாள்
ஐயோ மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா.. என்று யமுனா பதறினாள்
பயப்படாத யமுனா..
நீங்க இந்த வீட்ல ஹால்ல இருக்குற வரைக்கும்தான் புருஷன் பொண்டாட்டி..
பெட் ரூம் போய்ட்டிங்கன்னா.. அஸ் யூஸ்வல் அண்ணன் தங்கைதான்.. அதுல எந்த பிரச்னையும் இருக்காது.. என்றாள் ஸ்ரீமாலா..
சரி இப்போதை மசாஜ் பார்லர் மேனேஜரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தாள் யமுனா
அந்த புது வீட்டில் விஷ்ணுவுக்கு பொண்டாட்டியாக நடிக்க சம்மதித்தாள் யமுனா
தொடரும் 173