02-10-2024, 02:00 PM
இப்போ இதுல இருந்து எப்படிதாங்க்கா தப்பிக்கிறது.. என்று விஷ்ணு கேட்டான்..
இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு விஷ்ணு.. என்றாள் ஸ்ரீமாலா அக்கா
என்ன வழிக்கா ?
நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்தை காலி பண்ணிவிட்டு வேற இடத்துக்கு தப்பிச்சி போறதுதான் ஒரே வழி
ஐயோ அக்கா.. நாங்க எங்கே போனாலும் என்னோட ஐ சி நம்பர் வச்சி எங்களை ட்ரெஸ் அவுட் பண்ணிடுவாங்களே..
உன் ஐ சி யையே டோட்டலா மாத்திட்டா உன்னை எவனாலும் ட்ரெஸ்ட் அவுட் பண்ண முடியாது..
அது எப்படிக்கா..
நீ முதல்ல உன்னோட மலேசியின் ஐ சியை கேன்சல் பண்ணு
அதுக்கு அப்புறம் உடனே சிங்கப்பூர் கிளமபி போ..
அங்கே என்னோட பிரென்ட் லதான்னு ஒருத்தி இருக்கா..
அவ சிங்கப்பூர் ஏர்போர்ட்ல தான் ஒர்க் பண்றா..
அவகிட்ட சொல்லி உனக்கு சிங்கப்பூர் ஐ சி நம்பர் ஒன்னு வாங்கி குடுத்துட்றேன்..
அந்த சிங்கப்பூர் ஐ சி வச்சிட்டு தினமும் நீ மலேஷியா வந்து வேலைக்கு போய் வரலாம்...
மிஞ்சி போனா சிங்கப்பூர் டூ மலேஷியா ஹாப் அன் ஹவர்தான் ட்ராவெல்லிங்..
டெயிலி நீ வேலை முடிச்சிட்டு வந்து யமுனா கூட தங்கிக்கலாம்..
நீங்க ரெண்டு பேரும் தங்க ஒரு புது இடம் நான் ஏற்பாடு பண்றேன்..
ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என்னடா பண்றதுன்னு நாங்க ரெண்டு பேரும் குழம்பி போய் இருந்தோம்..
யமுனா அந்த மசாஜ் கிளப் வேலையை கூட செய்ய தயாராயிட்டா..
அதனாலதான் மசாஜ் பண்ண பிராக்டிஸ் பண்ண என்னை அம்மணமா படுக்கவச்சி மசாஜ் பண்ணலாம்னு இப்போ என்னை கூப்பிட்டா..
நல்லவேளை கடவுளா பாத்துதான் உங்களை எங்ககிட்ட அனுப்பி இருக்காரு.. ரொம்ப நன்றிக்கா என்று இரு கையையும் கூப்பி விஷ்ணு ஸ்ரீமாலாவை கும்பிட்டான்..
தொடரும் 172