01-10-2024, 01:31 PM
10-15 டெஸ்க் மட்டும் எடுத்து அருகருகில் போட்டார்கள் மாணவர்கள்
இப்போது ஒரு பெரிய மாஸ்டர் படுக்கை போல டெஸ்க் படுக்கை ரெடி ஆனது..
ஸ்கூல் வளாகத்தில் தங்கி படிப்பதற்கு என்று தலையணை பெட் ஷீட் பாய் என சகல வசதிகளையும் செய்து வைத்து இருந்தார் பிரின்சிபால்
டெஸ்க் மேல் 4-5 பாய் போட்டார்கள் மாணவர்கள்
அதில் எல்லோரையும் வரிசையாக படுக்க வைத்தாள் புவனா மிஸ்
எல்லோரும் படுக்க போக.. மீதி குருவுக்கும் வருணுக்கும் அந்த டெஸ்க் படுக்கையில் இடமில்லாதிருந்தது..
ஒன்னும் பிரச்சனையை இல்ல.. நீங்க ரெண்டு பேரு மட்டும் நீங்க படிச்சிட்டு இருந்த ரூம்லயே இதே மாதிரி 4-5 டெஸ்க் ஒண்ணா போட்டு நீங்க ரெண்டு பேரும் படுத்துக்கங்க என்றாள் புவனா மிஸ்
குருவும் வருணும் புவனா மிஸ் சொன்னபடியே 4-5 டெஸ்க் இழுத்து ஒன்றாக போட்டு ஒரு மினி டெஸ்க் படுக்கையை உருவாக்கினார்கள்
இந்தாங்கடா போர்வை தலைகாணி.. என்று 2 செட் போர்வையும் 2 செட் தலைகாணியையும் இந்த பெரிய ரூமில் இருந்து அவர்கள் மேல் தூக்கி போட்டாள் புவனா மிஸ்
வருண் கரெக்ட்டாக தன் தலைகாணியை கேட்ச் பிடித்தான்
குரு கேட்ச் பிடிப்பதில் கோட்டை விட்டான்..
தலைகாணி கீழே விழுந்தது..
அதை பார்த்து மற்ற மாணவர்கள் கேலியாக சிரித்தார்கள்..
புவனா மிஸ்ஸும் அந்த காட்சியை பார்த்து சிரித்து விட்டாள்
குருவுக்கு ஒரே அசிங்கமாக போய் விட்டது..
கீழே குனிந்து தலைகாணியை எடுத்தான்..
குருவும் வருணும் தங்கள் ரூமுக்கு படுக்க போனார்கள்..
இருவரும் டெஸ்க் படுக்கை மீது மல்லாக்க படுத்து இருந்தார்கள்..
புது இடம்.. புது இரவு என்பதால் அவர்கள் இருவருக்குமே தூக்கம் வரவில்லை..
ச்சே.. நம்மளும் அந்த பெரிய ரூம்லயே படுத்து இருக்கலாம்டா.. புவனா மிஸ் இப்போ அங்கே தானே அந்த பசங்களோட படுத்து இருப்பாங்க.. என்றான் குரு
ஆமாண்டா.. நம்மளும் அங்கே படுத்து இருந்தா புவனா மிஸ்ஸை சைட் அடிச்சிட்டே படுத்து இருக்கலாம்டா.. என்றான் வருண் சோகமாக..
அப்போது அவர்கள் ரூம் வாசலில் இருட்டில் ஒரு நிழல் உருவம் வந்தது நிற்பது போல இருந்தது..
அந்த உருவத்தை கண்டு அரண்டு விட்டார்கள் குருவும் வருணும்..
தொடரும் 21