30-09-2024, 03:08 PM
(18-09-2024, 06:13 PM)raspudinjr Wrote: தோழரே! உஙகள் பதிலில் //சமீபத்தில் ஒரு எழுத்தாளர் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வாசித்த கதையில் தனக்கு தொடர்ந்து எழுத மூடு வரவில்லை என்று சொல்லி பதிவு செய்திருக்கிறார். அது அதுவரையில் அவரை உற்சாகப் படுத்தி வந்த விமர்சகர்களை அவமானப்படுத்தும் செயல் என்று அவருக்கு புரியுமா இல்லையா என்று தெரியவில்லை.// இப்படி சொல்லியிருக்கிறீர்கள்,
இங்கு எழுத வரும் அனைவரும் ப்ரொபஷனல் எழுத்தாளர்கள் இல்லை ( விதிவிலக்கு ஒரு சிலர்). அவரவர் மன திருப்திக்காகவும், அதை வாசிக்கும் போது சிலர் சந்தோசம் அடைகிறார்கள் என்பதற்காக கதையைத் திட்டமிடாமல் இழுத்துச் சென்று மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர முடியாமல் திணறும் நிலை அனைத்து படைப்பாளிகளுக்குமே நேரும் துயரம் ! இங்கே எழுதும் அனைவரும் எந்த ஒரு பொருளாதார பிரதிபலன் பாராமல் எழுதுகிறார்கள் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ளுஙகள். நல்ல முறையில் அமையும் கதைகள் திருடப்பட்டு வேறு வேறு தளங்களில் வேறொருவர் பெயரில் வெளியிடப்படும் அவலம் நடைபெறுகிறது என்பதை யும் புரிந்து கொள்ளுஙகள்!
எங்களைப் போன்றோரை ஊக்குவிப்பதை விட எதிர்மறையாக விமர்சிக்காமலிருந்தாலே ரொம்ப நல்லது!
நன்றி!
Super nanba