Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
My dear writer friends.. i wish u good luck
ஒன்னு தெரியுமா நண்பா ,  நீங்க சொன்ன பிறகு தான் அது ஒதுக்கப்பட்ட சப் forum னு எனக்கு தெரிஞ்சுது ,  நான் அந்த forum முதல்ல பாத்தா போது ,  அது உங்களுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து மரியாதைன்னு நினச்சேன் ,  நான் கூட நினைச்சிருக்கேன் , எப்போ நமக்கு இந்த மாதிரி சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் (வருண் கதைகள் ) அப்படினு நினைச்சிருக்கேன் ,  ஆனா நீங்க சொன்ன பிறகு தான் தனி forum இருக்கும் பிரச்னை தெரியுது . 

ஆனா ஒன்னு நண்பா ,  உங்க கூட யாராலயும் போட்டி போடா முடியாது அதனால உங்களுக்கு தனியா வச்சிட்டாங்க ,  நீங்க நினச்சா ஒரே நேரத்தில் 40 கதையை தொடங்கி ,  தினமும் அதுக்கு அப்டேட் கொடுத்து xossippi யோட முதல் பக்கம் முழுக்க நீங்க கட்டுப்பாட்டுல வசிக்கிற அளவுக்கு உங்களுக்கு passion இருக்கு ,  எனக்கு தெரிஞ்சி அந்த அளவுக்கு உங்க கூட போட்டி போட முடியாதுனு சதி வேலை பண்ணி உங்கள பிரிச்சிட்டாங்க
Like Reply


Messages In This Thread
RE: My dear writer friends.. i wish u good luck - by Vandanavishnu0007a - 29-09-2024, 07:59 PM
RE: Cfnm stories - by Vandanavishnu0007a - 06-04-2024, 06:41 AM



Users browsing this thread: 7 Guest(s)