29-09-2024, 07:16 PM
ஸ்டோர் ரூமில் ஒரு பழைய மேக் அப் கிட் கிடந்தது
அந்த மேக் அப் கிட்டை எடுத்தேன்
கடகடவென்று சுகேய்ல் போலவே எனக்கு மேக் அப் போட்டேன்
சுகேய்ல் நல்ல ஹேட்
நான் கொஞ்சம் குள்ளம்
அந்த ஸ்டோர் ரூமில் சுகேய்லுடைய பழைய ஹீல்ஸ் ஷூ ஒன்று கிடந்தது
அந்த ஷூவை என் காலில் எடுத்து மாட்டிக்கொண்டேன்
இப்போது மயங்கி கிடைக்கும் சுகேய்ல் அருகில் சென்று அவனை தூக்கி செவுத்தில் சாய்த்து நிறுத்தினேன்
அப்படியே அவன் அருகில் சென்று பக்கத்தில் நின்றேன்
அவன் சோல்டர் ஹைட்டும் என் ஷோல்டர் ஹைட்டும் சரி சமமாக இருக்கிறதா என்று செக் பண்ணேன்
நல்லவேளை கடவுள் புண்ணியத்தில் ஒரே ஹைட்டில் இருந்தோம்
நான் ஸ்டோர் ரூம் விட்டு வெளியே வந்தேன்
ஸ்டோர் ரூமில் வெளியே பூட்டு வைத்து பூட்டினேன்
ஸ்டோர் ரூமை எதுக்குடா சுகேய்ல் போட்டுற.. என்று ஒரு சத்தம் கேட்க திடுக்கிட்டேன்
திரும்பி பார்த்தேன்
அங்கே என் கனவு தேவதை பம்மி.. குளித்து முடித்து சிங்காரித்து புத்தம் புதிதாய் மலர்ந்த ஒரு அழகிய ரோஜா போல நின்று இருந்தாள்
அழகிய நைட்டியில் இருந்தாள்
கமகமவென்று வாசனையாய் இருந்தாள்
அவள் அழகை ரசித்தேன்
அவள் உடல் வாசனையை முகர்ந்தேன்
அவள் என்னை உற்று பார்த்தாள்
என்னதான் நான் சுகேய்ல் மேக் அப்பில் இருந்தாலும் அவளுக்கு என் மேல் லேசாய் சந்தேகம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்..
டேய்.. உன்ன பார்த்தா சுகேய்ல் மாதிரி தெரியல..
யார் நீ..? என்று என்னை பார்த்து அதட்டலாக கோபமாக கேட்டாள்
தொடரும் 15